SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

46.தமிழ் இலக்கியம்

901.கயல் விழி எழுதியவர் யார்?
அகிலன்
902.மேகமண்டலம் இது கவிதைத் தொகுப்பு யாருடையது?
புலவர் குழந்தை
904.கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
எத்திராஜ்
905.தொடுவானம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
கவிஞர் வாணிதாசன்
906.தென்னங்கீற்று எனற் நாவலை எழுதியவர் யார்?   
கவிஞர் வாணிதாசன்
907.மரப்பசு இது யாருடைய படைப்பு?
தி.ஜானகிராமன்
908.அமுதமாகி வரும் இதை எழுதியவர் யார்?
ராஜம் கிருஷ்ணன்
909.பூ விலங்கு என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
பி.எஸ்.ராமையா
910.இளவேனில் என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
மீ.ப.சோமு
911.சிரித்த நுணா இது யாருயை கவிதை நூல்?
வாணிதாசன்
912.விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு எழுதியவர் யார்?
ம.பொ.சிவஞானம்
913.முள்வேலி இது யாருடைய நாவல்?
பி.எம்.கண்ணன்
914.காதல் தூங்குகறிது என்ற நாவலை எழுதியவர் யார்?
கு.இராஜவேலு

915.கவிஞர் வாலியின் இயற்பெயர் என்ன?
ரெங்கராஜன்
916.நிலா நனையுமா இது யாருடைய சிறுகதை?
ரா.கி.ரங்கராஜன்
917.மோகினி என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
ந.பிச்சமூர்த்தி
918.நிலவினிலே என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?
அகிலன்
919.உயிரும் ஒளியும் இது யாருடைய சிறுகதை?
கோ.வி.மணிசேகரன்
920.நெஞ்சில் நிறைந்தவள் இது யாருடைய நாவல்?
கி.இராஜேந்திரன்



No comments:

Post a Comment