SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

45.tnpsc tet tamil

821. # கோணங்களை அளக்க கோணமானி கருவி பயன்படுகிறது.
822. # செங்குத்துக்கோடு வரையப் பயன்படும் கருவி மூலை மட்டக் கருவி
823. # ஒரு கோட்டிற்கு முடிவு புள்ளிகள் இல்லை.
824. # கோட்டுத்துண்டு என்பது 2 முடிவுப் புள்ளிகளை உடைய ஓர் நேர்பாதை ஆகும்.
825. # ஒரு கோணத்தின் புயங்கள் ஒன்றோடொன்று பொருந்தி இருக்கும் போது ஏற்படும் கோணத்தை பூஜ்யக் கோணம் என்பர்.
826. # கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது குளோரெல்லா, ஆகாயத் தாமரை
827. # உடல் நல வாழிடங்கள் எனப்படுவது மலைப்பிரதேசங்கள்
828. # புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
829. # விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
830. # வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
831. # முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
832. # கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
833. # இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
834. # லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
835. # S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
836. # இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
837. # ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
838. # ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வருவதற்கான நிகழ்தகவு 0.76. அக்குறிப்பிட்ட நாளில் மழை வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு? – 0.24
839. # 2006 ஆம் ஆண்டு கணிதக் கருத்துப் பரிமாற்ற மாதிரியை உருவாக்கியவர் யார்? – லிம்
840. # விடைத்தாளை மதிப்பீடு செய்த பின் மாணவர்களின் ________________ பட்டியல் தயார் செய்ய வேண்டும்? – மதிப்பெண்



No comments:

Post a Comment