SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 30, 2016

45.tnpsc materials

1..களப்பிரர்களை தோற்கடித்து பல்லவ பேரரசை நிறுவியவர்-சிம்ம விஷ்ணு
2..உலகின் சிங்கம் அல்லது அவனி சிம்மன் -சிம்ம விஷ்ணு
3..முதலாம் மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய அரசர்-இரண்டாம் புலிகேசி
4..குடைவரைக் கோயில்களை அறிமுகப்படுத்தியவர்-முதலாம் மகேந்திர வர்மன்
5..முதலாம் மகேந்திர வர்மன் படைத்த ஓவிய நூல்-தட்சிண சித்திர
6..சேத்தகாரி,சங்கீரன ஜதி என்று அழைக்கப்பட்டவர்-முதலாம் மகேந்திர வர்மன்
7..முதலாம் மகேந்திர வர்மன் இயற்றிய நாடக நூல் -மத்த விலாசம்
8..சமணரான முதலாம் மகேந்திரவர்மனை சைவத்துக்கு மாற்றியவர்-திருநாவுக்கரசர்
9..முதலாம் மகேந்திர வர்மனின் இசை ஆர்வத்தைக் காட்டும் கல்வெட்டு-குடுமியான் மலை கல்வெட்டு
10..வாதாபி கொண்டான் -முதலாம் நரசிம்ம வர்மன்
11..மாமல்லன் -முதலாம் நரசிம்ம வர்மன்
12..வாத்திய வித்தியாதரன் -முதலாம் நரசிம்ம வர்மன்
13..இராஜ சிம்மன் -இரண்டாம் நரசிம்ம வர்மன்
14..கதாசாரம் எழுதியவர்-தண்டி
15..அவந்தி சுந்தரி எழுதியவர்'-தண்டி
16..ஆகமப் பிரியன் -இரண்டாம் நரசிம்ம வர்மன்
17..தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்-மூன்றாம் நந்தி வர்மன்
16..காவிரி நாடன்,கடற்ப்படை அவனி நாரணன் -மூன்றாம் நந்தி வர்மன்
17..கடைசிப் பல்லவ மன்னன்-அபராஜிதன்
18..கீர்தார் சனியம் என்ற நூலை எழுதியவர்-பாரவி
19..பாரத வெண்பா எழுதியவர்-பெருந்தேவனார்
20..கல்லாடம் எழுதியவர்-கல்லாடனார்




No comments:

Post a Comment