101.தொடரும் தொடர்பும் அறிதல்
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அ)கண்ணதாசன்
ஆ)ரா.பி.சேதுப்பிள்ளை
இ)சோமசுந்தர பாரதியார்
ஈ)இலக்குவனார்
102.இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர் மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்
அ)தேவநேயப் பாவாணர்
ஆ)சுப்பிரமணிய பாரதியார்
இ)சத்தானந்த பாரதியார்
ஈ)இராமலிங்க அடிகளார்
103.மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று கூறியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)நாமக்கமல் வெ.இராமலிங்கம் பிள்ளை
ஈ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
104.சாதி இரண்டொழிய வேறில்லை என்று கூறியவர்
அ)பாரதிதாசன்
ஆ)கணியன் பூங்குன்றனார்
இ)ஒளவையார்
ஈ)பாரதியார்
105.மண நூல் - எனச் சிறப்பிக்கப்படும் நூல்
அ)சீவக சிந்தாமணி
ஆ)கந்த புராணம்
இ)சிலப்பதிகாரம்
ஈ)பொருங்கதை
106.தொடரும் தொடர்பம் அறிதல் திரு என்ற அடை சேர்த்து அழைக்கப்படும் நூல் எது
அ)சிழலப்பதிகாரம்
ஆ)அருட்பா
இ)மணிமேகலை
ஈ)சீவக சிந்தாமணி
107.முப்பால் என்ற சொல் இவ்வாறு பிரியும்
அ)மூன்று + பால்
ஆ)முதுமை + பால்
இ)மும்மை + பால்
ஈ)சீவக + சிந்தாமணி
108.பிரித்தெழுதுக - காரிருள்
அ)கருமை + இருள்
ஆ)கார் + இருள்
இ)காரி + இருள்
ஈ)கரு + இருள்
109.நெடுங்காலம் பிரித்து எழுதுக
அ)நெடு + காலம்
ஆ)நெக் + காலம்
இ)நெடுமை + காலம்
ஈ)நெழுங்க + காலம
110.இருகரை என்னும் சொல் எவ்வாறு பிரியும்
அ)இரு + கரை
ஆ)இரும் + பரை
இ)இரண்டு + கரை
ஈ)இருங் + கரை
111.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.வான் அ.வணங்கி
2.வசை ஆ.புகழும்
3.ஏத்தும் இ.குற்றம்
4.பாராவி ஈ.உயர்ந்து
அ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
112.சொல்லைப் பொருளுடன் பொருத்துக
சொல் பொருள்
1.வேய் அ.பாம்பு
2.அரவம் ஆ.நீங்கி
3.மாசு இ.மூங்கில்
4.ஒரீஇ ஈ.குற்றம்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
113.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.சூளாமணி அ.குணவீர பண்டிதர்
2.பெருங்கதை ஆ.நாதகுத்தனார்
3.நேமிநாதம் இ.தோலாமொழித்தேவர்
4.குண்டலகேசி ஈ.கொங்குவேளிர்
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
114.பொருத்துக
சொல் பொருள்
1.கழனி அ.பசு
2.பெற்றம் ஆ.உறவினர்
3.கிளைஞர் இ.பல்லக்கு
4.சிவிகை ஈ.வயல்
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
115.பொருளறிந்து பொருத்துக
1.திரு அ.முயற்சி
2.மடி ஆ.செல்வம்
3.ஊழ் இ.விதி
4.தாள் ஈ.சோம்பல்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
116.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.கலிங்கத்துப்பரணி பலவர் குழந்தை
2.முத்துக்குமாரசாமி பாரதிதாசன் பிள்ளைத்தமிழ்
3.இராவணகாவியம் குமரகுருபரர்
4.அழகின் சிரிப்பு ஜெயங்கொண்டார்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
117.பொருத்துக
1.திருவிளையாடற் அ.சீத்தலைச் சாத்தனார்
2.குற்றாலகுறவஞ்சி ஆ.சுப்பிரமணிபாரதியார்
3.மணிமேகலை இ.திரிகூட ராசப்ப கவிராயர்
4.சீட்டுக்கவி ஈ.பரஞ்சோதி முனிவர்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
118.வேதம் தமிழ் செய்த மாறன் என்று அழைக்கப்படுபவர்
அ)ஆண்டாள்
ஆ)நம்மாழ்வார்
இ)குலசேகராழ்வார்
ஈ)சுந்தரர்
119.இரசிகமணி என்ற தொடரால் அழைக்கப்படுபவர்
அ)டி.கே.சிதம்பரனார்
ஆ)இராமலிங்க அடிகளார்
இ)திரு.வி.கலியாண சுந்தரனார்
ஈ)மறைமலை அடிகளார்
120.உவமைக் கவிஞர் என்று போற்றப்படுவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)இராமலிங்கம் பிள்ளை
ஈ)சுரதா
No comments:
Post a Comment