881. # யானையின் கருவுறு காலம் – 17 – 20 மாதங்கள்
882. # அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்
883. # வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்
884. # புவி நாட்டம் உடையது – வேர்
885. # இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்
886. # டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை
887. # ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.
888. # முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
889. # ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது – பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
890. # மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் – காப்பர் சல்பேட்
891. # நொதித்தல் நிகழ்வின் போது வெளிப்படும் வாயு – கார்பன்-டை-ஆக்ஸைடு
892. # கடல்நீர் ஆவியாதல் – வெப்ப கொள்வினை
893. # பொருட்களின் நிலை மாறுவது – இயக்கம்
894. # எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்
895. # மின்தடையை அளக்க உதவும் முறை – ஓம்
896. # கலவைப் பொருள் என்பது – பால்
897. # ஒரு படித்தான தன்மை கொண்டது – தூய பொருட்கள்
898. # இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – புடைத்தல்
899. # ஒளியைத் தடை செய்யும் பொருள் – உலோகத்துண்டு.
900. # திரவ நிலையிலுள்ள உலோகம் – பாதரசம்
No comments:
Post a Comment