SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

45.தமிழ் இலக்கியம்

881.நெஞ்சின் அலைகள் அது யார் எழுதியது?
அகிலன்
882.செம்பியன் என்ற புனபை;பெயரில் எழுதி வருவர் யார்?
கி.ராஜேந்திரன்
883.ராஜசிம்மனின் காதலி இது யார் எழுதிய நவீனம்?
கோ.வி.மணிசேகரன்
884.வெள்ளைப் பறவை என்னும் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூலை எழுதியவர் யார்?
அ.சீனிவாசராகவன்
885.துளசி மாடம் இது யார் எழுதிய நாவல்?
நா.பார்த்தசாரதி
886.இன்னொரு தேசிய கீதம் - எழுதியவர் யார்?
கவிஞர் வைரமுத்து
887.கள்ளிக்காட்டு இதிகாசம் - படைத்தவர் யார்?
கவிஞர் வைரமுத்து
888.ஒரு சிங்கம் முயலாகிறது இது யாருடைய படைப்பு?
சிவசங்கரி
889.சித்திரப் பாவை எழுதியவர் யார்?
அகிலன்
890.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - எழுதியவர் யார்?
ஜெயகந்தன்
891.புவியெழுபது இது யார் எழுதிய நூல்
ரா.ராகவையங்கார்
892.கங்கை எங்கே போகிறாள் - எழுதியவர் யார்?
ஜெயகாந்தன்
893.நாகவல்லி நாவலாசிரியர் யார்?
பி.எம்.கண்ணன்
894.சொர்க்கத்தின் நிழல் இது யார் எழுதிய நவீனம்?
ஜெகசிற்பியன்
895.கம்பன் புதிய பார்வை எழுதியவர் யார்?
அ.ச.ஞானசம்பந்தன்
896.எரிமலை என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
அகிலன்
897.பாதுஷாவின் பாதுகை இதை எழுதியது யார்?
கோவி.மணிசேகரன்
898.கல்லறை கோகினி இது யார் படைப்பு?
சோமு (மீ.பா.சோமசுந்தரம்)
899.கேளாத வானம் இது யாருடைய சிறுகதை ?
சோமு (மீபா.சோமசுந்தரம்)
900.முகிலில் முளைத்த முகம்  இது யார் எழுதிய நாவல்?
கோ.வி.மணிசேகரன்



No comments:

Post a Comment