SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 21, 2016

44.tnpsc study material

381.   # காரீயத்தின் இலத்தீன் பெயர் - ப்ளம்பம்
382.   # சில்வர்(வெள்ளி) இலத்தீன் பெயர் - அர்ஜெண்டம்
383.   # சோடியத்தின் இலத்தீன் பெயர் - நேட்ரீயம்
384.   # டங்ஸ்டனின் இலத்தீன் பெயர் - உல்ஃப்ரம்
385.   # டின் தனிமத்தின் இலத்தீன் பெயர் - ஸ்டான்னம்
386.   # டோமியோ என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் - பிரி அல்லது உடை
387.   # தங்கத்தி்ன் (கோல்டு) இலத்தீன் பெயர் - ஆரம்
388.   # தனிமத்தின் மிகச்சிறிய அலகு - அணு
389.   # தாமிரத்தின்(காப்பர்) இலத்தீன் பெயர் - குப்ரம்
390.   # தீமை விளைவிக்கக்கூடிய கதிர்களை உமிழும் தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.
391.   # பொட்டாசியத்தின் இலத்தீன் பெயர் - காலியம்
392.   # பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளைக் காட்டும் ஒரு பொருளின் மிகச்சிறிய அலகிற்கு மூலக்கூறு என்று பெயர்
393.   # மூவணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு - ஒசோன்
394.   # மெர்க்குரியின் (பாதரசம்) இலத்தீன் பெயர் - ஹைட்ரார்ஜிரம்
395.   # ஆண்களுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் குடிநீரின் அளவு - 2 லிட்டர்
396.   # உருளைக்கிழங்கில் நீரின் சதவீதம் - 80 சதவீதம்
397.   # உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி ஆண்டு தோறும் எவ்வளவு மக்கள் குடிநீர் மாசுபடுலினால் இறக்கின்றனர் - 5 மில்லியன் மக்கள்
398.   # ஒரு கிராம் நீரின் வெப்பநிலையில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு - தன்வெப்ப ஏற்புத்திறன்
399.   # ஒரு கிராம் பனிக்கட்டியானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராக மாறத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் என்பது - உருகுதலின் உள்ளுறை வெப்பம்
400.   # ஒரு நபருக்கு தேவைப்படும் திரவ உணவு - 3.4 முதல் 4 லிட்டர்



No comments:

Post a Comment