151.நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா
152.இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை
153.கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்
154.பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்
155.இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை
156.தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
157.இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி
158.முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1 ஏப்ரல் 1951
159.தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர்
160.கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்
161.ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை
162.ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது
163.இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது? கோவா
164.சமய சார்பற்ற நாடு எது? இந்தியா
165.வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்
166.வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
167.நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்
168.வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை
169.கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல்
170.விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்? மன்சூர் அலி பட்வாடி
No comments:
Post a Comment