SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

44.tnpsc exam materials gk

ஜூன் 2016-ல் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
A)சென்சென்
B)லியூசோ
C)குர்கான்
D)ஹார்பின்

ஜூன் 2016-ல் பிரெட் உள்ளிட்ட ரொட்டி வகை உணவுப் பொருள்களில் , எந்த வேதிப்பொருளைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது?
A)பரேந்தோசினிடின்
B)பொட்டாசியம் புரோமேட்
C)பொட்டாசியம் அயோடேட்
D)ஃபீனைல் எத்திலமைன்

இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ---------------- என்பவரின் நினைவு தினம் ஜுன் 17 அன்று அனுசரிக்கப்பட்டது?
A)அன்னி பெசண்ட் அம்மையார்
B)ருக்மணி லட்சுமிபதி
C)ஜல்காரி பாய்
D)இராணி லட்சுமிபாய்

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 20ஆம் நாளன்று அனுசரிக்கப்படும் தினம் எது?
A)உலக பாரம்பரிய தினம்
B)உலக அகதிகள் தினம்
C)உலக யோகா தினம்
D)உலக பல்லுயிர் தினம்

ஜூன் 2016-ல் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் (டிட்கோ) தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்ட, தமிழகத்தின் தலைமை செயலாளர் யார்?
A)என். தாமோதரன்
B)பி. வி. கரந்த்
C)யாமினி கிருஷ்ணமூர்த்தி
D)கே.ஞானதேசிகன்

ஜூன் 2016-ல் தமிழக முதல்வர் அலுவலகத்தின் சிறப்புப் பணி அலுவலராக நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி யார்?
A)இன்னசென்ட் திவ்யா
B)துர்கா சக்தி
C)சாந்தா ஷீலா நாயர்
D)ரிஜு பாப்னா

ஜூன் 2016-ல் மேற்கூரை சூரிய ஒளி மின்சக்தித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி விருதுகளைப் பெற்ற மாநிலம் எது?
A)தமிழ்நாடு
B)பஞ்சாப்
C)கர்நாடகம்
D)ஜம்மு & காஷ்மீர்

தேசிய புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழுவின் தலைவர்?
A)நீரஜ் குமார் குப்தா
B) V.S.சௌகான்
C) T.S.R.சுப்பிரமணியன்
D)சதிஷ் சந்திரா

இந்தியாவின் 2-வது புல்லட் ரயில் சேவை எந்த நகரங்களுக்கு இடையே தொடங்கப்பட இருக்கிறது?
A)பெங்களூர் - சென்னை
B)தில்லி - வாராணசி
C)மும்பை - கோவா
D)பெங்களூர் - ஹைதராபாத்

'URJA' என்ற மொபைல் செயலியை வெளியிட்டுள்ள துறை?
 A)Central Electricity Regulatory Commission
B)Bureau of Energy Efficiency
C) Power Finance Corporation
D) Power Grid Corporation of India Ltd

சமீபத்தில் இத்தாலி தலைநகர் ரோமின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்?
A)விர்ஜினியா ரேகி
B)ஷிரின் ரேகி
C)கமலா லக்திர்
D)சன் யூ

'வாட்டர் மெட்ரோ' என்ற பெயரில் நாட்டிலேயே முதன்முறையாக படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ள நகரம்?
A)கோவா
B)வாரணாசி
C)ஹரித்துவார்
D)கொச்சி

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் எந்த இந்திய திரைப்படம் Asia New Talent Awards-ஐ வென்றது?
A)Detective Chinatown
B)Land of the Little People
C)One Night Only
D)Thithi

இந்திய ரயில்வேக்கு சொந்தமான IRCTC விமான டிக்கெட்டுகளை பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபைல் செயலி?
A)Book on IRCTC
B)IRCTC AIR
C)IRCTC Flight
D)IRCTC On AIR

முதலீடுகளை ஊக்குவிக்க இந்தியா மற்றும் தென் கொரியா மேற்கொண்டுள்ள அணுகுமுறை(திட்டம்)?
A) India Korea friendship zone
B) Korea Plus
C) ISK Invest
D) Korean line

" Rajswa Gyansangam(ராஜ்ஸ்வா ஜனசங்கம்)" எந்த இந்திய நகரத்தில் நடைபெற்றது?
A)புது தில்லி
B)சண்டிகர்
C)லக்னோ
D)ஜெய்ப்பூர்

ஆயுஷ் (AYUSH) பல்கலைக்கழகம் அமைய உள்ள இந்திய மாநிலம்?
A)மேற்குவங்காளம்
B)அருணாச்சலப்பிரதேசம்
C)மத்தியபிரதேஷ்
D)ஹரியானாNo comments:

Post a Comment