SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

44.tamil material

81.திருகு - தொழிற்பெயர் காண்க
அ)திருகி
ஆ)திருகுதல்
இ)திருகுக
ஈ)திரு

82.அகர வரிசைப்படி அமைந்த சொற்றொட்களைத் தேர்க
அ)அறிவு,ஆண்மை,ஆற்றல்,இயல்பு
ஆ)ஆண்மை,அறிவு,ஆற்றல்,இயல்பு
இ)அறிவு,ஆற்றல்,ஆண்மை,இயல்பு
ஈ)ஆண்மை,ஆற்றல்,அறிவு,இயல்பு

83.அகர வரிசைப்படி அமைந்த விடை தேர்க
அ)தெப்பம்,தொட்டி,தந்திரம்,தேன்
ஆ)தந்திரம்,தெப்பம்,தேன்,தொட்டி
இ)தேன்,தந்திரம்,தொட்டி,தெப்பம்
ஈ)தொட்டி,தேன்,தெப்பம்,தந்திரம்

84.அகர வரிசைப்படி அமைந்த விடை தேர்க
அ)செல்வம் ,சின்னம்,சோர்வு,சந்தனம்
ஆ)சின்னம்,சந்தனம்,சோர்வு,செல்வம்
இ)சந்தனம்,செல்வம்,சின்னம்,சோர்வு
ஈ)சந்தனம்,சின்னம்,செல்வம்,சோர்வு

85.அகர வரிசைப்படி சொற்கைளச் சீர் செய்க
அ)திருக்குறள்,தீந்தேன்,தேர்ப்பாகன்,தொண்டன்
ஆ)தேர்ப்பாகன்,தொண்டன்,திருக்குறள்,தீந்தேன்
இ)தொண்டன்,தேர்ப்பாகன்,தீந்தேன்,திருக்குறள்
ஈ)தீந்தேன்,திருக்குறள்,தொண்டன்,தேர்ப்பாகன்

86.அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)ஞானம்,வானம்,மானம்,தானம்
ஆ)வானம்,தானம்,மானம்,ஞானம்
இ)ஞானம்,தானம்;,மானம்,வானம்
ஈ)மானம்,வானம்,ஞானம்,தானம்

87.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கதல் தவறாமல் பள்ளிக்கு வரவேண்டும்
வேண்டுமானால் தேர்வில் வெற்றிபெற
அ)வேண்டுமானால் வெற்றி பெற தேர்வில் வரவேண்டும் தவறாமல் பள்ளிக்கு
ஆ)தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் தவறாமல் பள்ளிக்கு வரவேண்டும்
இ)பள்ளிக்கு தேர்வில்பெற்றிபெற வரவேண்டும் வேண்டுமானல் தவறாமல்
ஈ)வரவேண்டும் தவறாமல் வேண்டுமானால் வெற்றி பெற பள்ளிக்கு தேர்வில்

88.சொற்கள் சீர்பெற அமையப் பெற்ற சொற்றொடர்
அ)கண்ணன் பாடத்தை எழுதி முடித்தான்
ஆ)பாடத்தை கண்ணன் முடித்தான் எழுதி
இ)கண்ணன் எழுதி முடித்தான் பாடத்தை
ஈ)எழுதி முடித்தான் கண்ணன் பாடத்தை

89.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்க
அ)ஒலிப்போடு படிக்கும் சரியான திறன் வேண்டும்
ஆ)சரியான ஒலிப்போடு படிக்கும் திறன் வேண்டும்
இ)படிக்குமத் திறன் சரியான ஒலிப்போடு வேண்டும்
ஈ)வேண்டும் திறன் சரியான ஒலிப்போடு படிக்கும்

90.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பாடம் இலக்கணம் எளிதாய் மிகவும்
ஆ)இலக்கணப் பாடம் மிகவும் எளிதாய் இருக்கிறது
இ)பாடம் மிகவும் இலக்கணம் எளிதாய் இருக்கிறது
ஈ)எளிதாய் இலக்கணப் பாடம் மிகவும் இருக்கிறது

91.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல்
சொல் - மூ
அ)மதில்
ஆ)வீடு
இ)மூப்பு
ஈ)காப்பு

92.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல்
சொல் - மீ
அ)மூப்பு
ஆ)சீத்தல்
இ)மதில்
ஈ)மேல்

93.தே எனும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக
அ)தெய்வம்
ஆ)தாகம்
இ)மோகம்
ஈ)காயம்

94.ஏ என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைத் தேர்க.
அ)கருவி
ஆ)பொருள்
இ)எழுத்து
ஈ)அம்பு

95.ஆ எனும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக
அ)ஆசை
ஆ)ஆவேசம்
இ)பசு
ஈ)ஆடு

96.நொ எனும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக
அ)இன்பம்
ஆ)துன்பம்
இ)பாசம்
ஈ)நேசம்

97.கா எனும் ஒரெழுத்து குறிக்கும் பொருள்
அ)காடு
ஆ)சோலை
இ)காதல்
ஈ)கற்பு

98.வேர்ச்சொல் அறிக- கவல்கின்றார்
அ)கவலுதல்
ஆ)கவல்கின்றான்
இ)கவல்க
ஈ)கவல்

99.தடுத்தான் - இதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)தடுத்த
ஆ)தடுத்து
இ)தடுத்தல்
ஈ)தடு

100.வேர்ச்சொல்தை; தேர்ந்தெடுக்க வளவன் சோலைக்குள் சென்றான்
அ)சென்
ஆ)செல்
இ)சென்று
ஈ)சென்ற



No comments:

Post a Comment