861. # புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்
862. # ஆடு ஒரு தாவர உண்ணி
863. # தற்சார்ப்பு உணவூட்டம் என்பது – தானே தயாரித்தல்
864. # தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் – வேதி ஆற்றல்
865. # விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது – சூரிய மின்கலம்
866. # சைகஸ் – ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
867. # கிரினெல்லா – சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது
868. # குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஹைட்ரா
869. # மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது – தட்டைப்புழு
870. # மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு – வெலாமன்
871. # கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்
872. # பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.
873. # ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்
874. # விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு – ஒளிச்சேர்க்கை
875. # புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு – 90 சதவீதம்
876. # அடர்த்தி குறைவான பொருள் – வாயு
877. # கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று – கருங்கல் துண்டு
878. # மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் – மீன்தூண்டில்
879. # உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு – உயிரியல்
880. # மனிதனின் கருவுறுகாலம் – 280 நாள்கள்
No comments:
Post a Comment