SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

43.tnpsc tet tamil

781. # அரை வட்டத்தில் அமையும் கோணம் நேர்கோணம்
782. # சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம் விரி கோணம்
783. # பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம் குறுங்கோணம்
784. # ஆறு சம சதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம் கனசதுரம்
785. # ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் கன அளவு.
786. # முதல் 10 இயல் எண்களின் சராசரி – 5.5
787. # -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி – 0
788. # 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண் – 40
789. # எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் சாய்சதுரம்
790. # π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் பிரம்ம புத்திரா
791. # வடிவியலின் அடிப்படைக் கருத்து புள்ளி
792. # சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை கூம்பு
793. # ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ஐங்கோணம்
794. # முக்கோணத்தின் வகைகள் – 6
795. # பொதுவான மையத்தைக் கொண்டு வெவ்வேறான ஆரங்களுடன் ஒரு தளத்தில் வரையப்படும் வட்டங்கள் பொதுமைய வட்டங்கள் எனப்படும்.
796. # அடுத்தடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள செவ்வகம் சதுரமாகும்.
797. # இணைகரத்தில் ஒரு கோண அளவு 90 டிகிரி எனில் அது செவ்வகம்.
798. # ஒரு சாய்சதுரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு அளவுகள் தேவை.
799. # எதிர் பக்கங்கள் இணையாகவும், அடுத்துள்ள பக்கங்கள் சமமாகவும் உள்ள நாற்கரம் ஒரு சாய்சதுரம் ஆகும்.
800. # ஒர் இணைகரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று அளவுகள் தேவை.



No comments:

Post a Comment