SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 21, 2016

43.tnpsc study material

361.   # திடப்பொருளானது சூடேற்றப்படும்போது திரவப்பொருளாக மாறுவது உருகுதல் எனப்படும்.
362.   # திண்மம் என்பது - குறிப்பிட்ட பருமனையும் குறிப்பிட்ட வடிவமும் உடையது.
363.   # திரவப்பொருள் குளிர்விக்கப்படும்பொழுது திடப்பொருளாக மாறும் நிகழ்ச்சி உறைதல் எனப்படும்.
364.   # திரவப்பொருளைச் சூடேர்றும்போது அது வாயுவாக மாறுவது ஆவியாதல் எனப்படும்
365.   # நீர்கோளத்தில் குடிப்பதற்கு ஏற்ற நீரின் சதவீதம் - 1 சதவீதம்
366.   # நீரின் கொதிநிலை - 100 டிகிரி செல்சியஸ்
367.   # நைட்ரிக் அமிலத்தின் பொதுப் பெயர் அக்குவா ஃபோர்டிஸ்
368.   # பணிக்கட்டியின் உருகுநிலை - 0 டிகிரி செல்சியஸ்
369.   # பதங்கமாதலுக்கு எடுத்துக்காட்டு - கற்பூரம், அயோடின், அம்மோனியம் குளோரைடு
370.   # மூலக்கூறுக்களுக்கிடையேயான கவர்ச்சி விசை திண்மப் பொருளில் அதிகமாக இருக்கும்
371.   # மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை மிகவும் புறக்கணிக்கத்தக்கதாக இருப்பது - வாயுப்பொருளில்
372.   # வேதிப்பொருட்களின் ராஜா எனப்படுவது - கந்தக அமிலம்(சல்பியூரிக் அமிலம்)
373.   # அணு என்ற சொல்லுக்கு பிரிக்க இயலாத என்று பொருள்.
374.   # அணுவில் உள்ள பிரிக்கக்கூடிய துகள்கள் - புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலெக்ட்ரான்கள்
375.   # ஆண்டிமனியின் இலத்தீன் பெயர் - ஸ்டிபியம்
376.   # இரும்பின் இலத்தீன் பெயர் - ஃபெர்ரம்
377.   # இரும்பைத் தங்கமாக மாற்றும் கலை அல்கெமி என அழைக்கப்படுகிறது.
378.   # ஈரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரஜன் முலக்கூறு, ஆக்சிஜன் மூலக்கூறு, குளோரின் மூலக்கூறு, நைட்ரஜன் மூலக்கூறு
379.   # ஒரணு தனிமங்களுக்கு எடுத்துக்காட்டு - தாமிரம், சில்வர்
380.   # கதிரியக்கத் தனிமங்களின் எண்ணிக்கை - 30



No comments:

Post a Comment