SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

43.tnpsc exam materials gk

# கீழ்கண்டவற்றுள் பூண்டு மணமுடையது
a. வெண் பாஸ்பரஸ் (விடை)
b. சிவப்பு பாஸ்பரஸ்
c. பாஸ்பரஸ் குளோரைடு
d. பாஸ்பீன்

# அகார்-அகார் எதிலிருந்து தாயாரிக்கப்படுகிறது
a. ஜெலிடியம் (விடை)
b. லாமினேரியா
c. எக்டோகார்பஸ்
d. பியூக்கஸ்

# நனைந்த ரொட்டியில் உயிர்
a. ஈஸ்ட்
b. பூஞ்சை (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை

# நீரின் pH மதிப்பு
a. 4
b. 7 (விடை)
c. 12
d. 0

# அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது
a. நீரிழிவு
b. ஸ்கர்வி
c. ரிக்கட்ஸ்
d. முன் கழுத்துக் கழலை (விடை)

# புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்
a. மார்பீன்
b. ஆஸ்பிரின்
c. நிகோட்டின் (விடை)
d. ரெசர்பின்

# சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்.
a. சர்க்கரைப் பொருள்
b. கிரியேடின் (விடை)
c. புரதப் பொருள்
d. கொழுப்புப் பொருள்

# நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?
a. மீன் உண்பவர்களிடம்
b. பன்றி மாமிசம் உண்பவர்களிடம் (விடை)
c. மாமிசம் உண்பவர்களிடம்
d. மாட்டுக் கறி உண்பவர்களிடம்

# எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்
a. எலி
b. முயல்
c. குதிரை
d. குரங்கு (விடை)

# ஹர்கோவிந் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த
கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்?
a. புரத உற்பத்தி
b. ஜீன் உற்பத்தி
c. நைட்ரஜன் பேஸ் உற்பத்தி
d. இவற்றுள் எதுவுமில்லை (விடை)

ஜூன் 2016-ல் உலகின் அதிவேகத் திறனுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில், முதலிடம் பெற்ற சீன நாட்டின் கணினி எது?
A)ஷாஹின் -2
B)சன்வே தாய்ஹுலைட்
C)வுல்கன்
D)ஸ்டாம்பீட்

ஜூன் 2016-ல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவான ----------------- என்பவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது?
A)நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
B)ஜவஹர்லால் நேரு
C)மகாத்மா காந்தி
D)காமராசர்

ஜூன் 2016-ல் ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 20 செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்பட்ட ராக்கெட் எது?
A)பி.எஸ்.எல்.வி. சி-32
B)பி.எஸ்.எல்.வி. சி-33
C)பி.எஸ்.எல்.வி. சி-31
D)பி.எஸ்.எல்.வி. சி-34

ஜூன் 2016-ல் கர்நாடக சட்டசபையின் 20 வது புதிய சபாநாயகராக பதவியேற்றவர் யார்?
A)ஏ.ஜெயதிலக்
B)வி.சுரேந்திர மோகன்
C)கே.பி.கோலிவாட்
D)கல்லாம் அஞ்சி ரெட்டி

ஜூன் 2016-ல் ஒரு சரக்கு கப்பலில் 26 மணி நேரத்தில் 4,562 கன்டெய்னர்கள் ஏற்றி சாதனை படைத்த துறைமுகம் எது?
A)சென்னை
B)தூத்துக்குடி
C)கொச்சி
D)விசாகப்பட்டினம்

ஜூன் 2016-ல் தொடர்ந்து 69 மணிநேரம் இடைவிடாமல் யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்த, தமிழகத்தை சார்ந்த யோகா ஆசிரியர் யார்?
A)ஜுகல் கிஷோர்
B)குணசேகரன்
C)நியல் தேவராஜ்
D)ஹரியோம் சிங்

ஜூன் 2016-ல் உணவுப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் (எப்எஸ்எஸ்ஏஐ) தலைமை நிர்வாக அதிகாரி யார்?
A)ஜீன் பியர் சபோரின்
B)முகேஷ் பன்சால்
C)அன்சாரி கர்தி மகர்
D)பவன் குமார் அகர்வால்

ஜூன் 2016-ல் 167 சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கி உலக நாடுகள் பட்டியலில், முதலிடம் வகிக்கும் நாடு எது?
A)சீனா
B)ஜப்பான்
C)ஜெர்மனி
D)அமெரிக்காNo comments:

Post a Comment