41.எதிர்ச்சொல் தருக - வந்தான்
அ)வரவில்லை
ஆ)வாராமல் இரான்
இ)வந்திலன்
ஈ)வரமாட்டான்
42.சேய்மை - எதிர்ச்சொல் தருக
அ)செம்மை
ஆ)பொய்மை
இ)அண்மை
ஈ)வாய்மை
43.நோதல் என்ற சொல்லிற்கு பொருத்தமான எதிர்ச்சொல் தேர்க
அ)வருந்துதல்
ஆ)துன்பம்
இ)தவிர்தல்
ஈ)தணிதல்
44.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் - மிசை
அ)மலை
ஆ)பள்ளம்
இ)ஒங்கல்
ஈ)அடுக்கல்
45.பொருந்தாச் சொல் அறிக
அ)செங்கரும்பு
ஆ)கண்ட காட்சி
இ)பசும்புல்
ஈ)கரங்குதிரை
46.பொருந்தா ஒன்றை கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)வஞ்சி
இ)மருதம்
ஈ)முல்லை
47.பொருந்தாச் சொல்லறிக
அ)புறநானூறு
ஆ)கம்பராமாயணம்
இ)நன்னூல்
ஈ)காஞ்சிபுராணம்
48.பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ)ஏலாதி
ஆ)திரிகடுகம்
இ)திருக்குறள்
ஈ)புறநானூறு
49.பொருந்தாத ஒன்றைத் தேர்க
அ)நாலடியார்
ஆ)ஏலாதி
இ)தேவாரம்
ஈ)சிறுபஞ்சமூலம்
50.பொருந்தாச்சொல்லைக் கண்டு அதற்குரிய குறியை எழுதுக
அ)சுடு சோறு
ஆ)வடி கஞ்சி
இ)ஊறுகாய்
ஈ)கறிகாய்
51.பொருத்துக
1.சங்கமம் அ.ஆறு
2.நித்திரை ஆ.கூடல்
3.வசந்தம் இ.உறக்கம்
4.நதி ஈ.இளவேனில்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
52.பொருத்துக
பா பாவிற்குரிய ஒசை
1.வெண்பா அ.தூங்கலோசை
2.ஆசிரியப்பா ஆ.துள்ளலோசை
3.கலிப்பா இ.அகவலோசை
4.வஞ்சிப்பா ஈ.செப்பலோசை
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
53.பொருளறிந்து பொருத்துக
சொல் பொருள்
1.வேட்கை அ.சண்டை
2.சூளுரை ஆ.அழைக்க
3.பூசல் இ.விருப்பம்
4.விளிப்ப ஈ. தணிதல்
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
54.பொருத்துக
சொல் பொருள்
1.கழனி அ.பசு
2.பெற்றம் ஆ.உறவினர்
3.கிளைஞர் இ.பல்லக்கு
4.சிவிகை ஈ.வயல்
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
55.பொருத்துக
1.திருக்குறள் அ.இளங்கோவடிகள்
2.சிலப்பதிகாரம் ஆ.கம்பர்
3.பழமொழி இ.திருவள்ளுவர்
4.கம்பராமாயணம் ஈ.முன்றுரை அரையனார்
அ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
56.சரியாகப் பொருத்தப் பெற்ற விடைகளுக்குரிய குறியை எடுத்து எழுதுக
1.மணிமேகலை அ.பாரதியார்
2.பாஞ்சாலி சபதம் ஆ.சீத்தலைச்சாத்தனார்
3.சீவக சிந்தாமணி இ.அறிஞர் அண்ணா
4.செவ்வாழை ஈ.திருத்தக்க தேவர்
அ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ) (1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ) (1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
57.சரியாகப் பொருத்தப் பெற்ற விடைகளுக்குரிய குறியை எடுத்து எழுதுக
1.கலிங்கத்துப்பரணி அ.ஜெயங்கொண்டார்
2.நளவெண்பா ஆ.பவணந்தி முனிவர்
3.நன்னூல் இ.குமரகுருபரர்
4.மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் ஈ.புகழேந்தி புலவர்
அ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ) (1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஈ) (1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
58.தமிழ்த்தென்றில் என்ற அடைமொழிப் பெயரால் குறிக்கப் பெறும் சான்றோர் யார்?
அ)உ.வே.சாமிநாதர் ஐயர்
ஆ)திரு.வி.கலியாண சுந்தரனார்
இ)மு.வரதராசனார்
ஈ)வள்ளலார்
59.சொல்லின் செல்வர் என்று சிறப்பிக்கப்படும் சான்றோர்
அ)சுரதா
ஆ)திரு.வி.க
இ)டி.கே.சி.
ஈ)ரா.பி.சேதுப்பிள்ளை
60.நாமக்கல் கவிஞர் என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)சி.தேசிக விநாயகம் பிள்ளை
ஆ)இராமலிங்க அடிகளார்
இ)வெ.இராமலிங்கம் பிள்ளை
ஈ)பாரதிதாசன்
No comments:
Post a Comment