61.ஒலிவேறுபாடறிந்து சரியான சொல்லைத் தோந்தெடு
கிளியின்.....குத்தி மாம்பழம் சிதைந்தது
அ)அலகு
ஆ)அலகு
இ)மூக்கு
ஈ)அழகு
62.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக - கூ
அ)பூ
ஆ)பூமி
இ)தரை
ஈ)அம்பு
63.ஒரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க - ஐ
அ)ஐம்பது
ஆ)தலைவன்
இ)மை
ஈ)கலை
64.ஒரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் காண்க - ஆ
அ)காளை
ஆ)பசு
இ)கன்று
ஈ)எருது
65.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் - ஊ
அ)மதில்
ஆ)மலர்
இ)அலகு
ஈ)இறைச்சி
66.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக - கோ
அ)போனான்
ஆ)அரசன்
இ)எழுத்து
ஈ)கோயில்
67.பின்வரும் சொல்லுக்கு உண்டான வேர்ச்சொல்லை எடுத்தெழுதல் -தந்த
அ)தந்து
ஆ)தந்தனன்
இ)தா
ஈ)தந்தான்
68.வருகிறான் என்னும் சொல்லின் வேர்ச்சொல் எது?
அ)வந்து
ஆ)வரு
இ)வந்த
ஈ)வா
69.கீழ்க்காண்பவைகளுள் வேர்ச்சொல் எது?
அ)வாழ்
ஆ)வாழ்ந்த
இ)வாழ்க
ஈ)வாழ்ந்து
70.வீழ்க என்ற சொல்லிற்குரிய வேர்ச்சொல் யாது?
அ)வீழ்ந்து
ஆ)வீழ்
இ)வீழ்க
ஈ)வீழ்ந்த
71.பிறமொழிக் கலப்பற்ற தொடர் காண்க
அ)கஜானா காலியாகி விட்டது
ஆ)பொக்கிஷம் காலியாக விட்டது
இ)தனபண்டாரம் தீர்ந்து விட்டது
ஈ)கருவூலம் தீர்ந்து விட்டது
72.ப்ரை என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிக
அ)வறுத்தல்
ஆ)வேகவைத்தல்
இ)கடுதல்
ஈ)சமைத்தல்
73.CERTIFICATE என்பதன் சரியான தமிழ்ச் சொல்லைக் காண்க
அ)அத்தாட்சி
ஆ)சான்றிதழ்
இ)நகல்
ஈ)பட்டயம்
74.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அறிக அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்திடு
அ)ஆஜர் பட்டியில் கையெழுத்திடு
ஆ)வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடு
இ)அனுமதிப் பதிவேட்டில கையெழுத்திடு
ஈ)ஊதியப் பேரேட்டில் கையெழுத்திடு
75.ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க -கன்ஸ்யூமர்
அ)வாடிக்கையாளர்
ஆ)நுகர்வோர்
இ)உண்பவர்
ஈ)அனுபவிப்பவர்
76.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க பாமனென்ட் ஆயிடும்
அ)நிலையற்றது
ஆ)நிலையானது
இ)நிலை உயரும்
ஈ)நிலைப்பு
77.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
புகழ் புகல்
அ)வெற்றி இம்
ஆ)பெருமை உண்மையைச் சொல்
இ)நகர்தல் இருத்தல்
ஈ)இகழ்ச்சி ஒடுதல்
78.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் காண்க
பனி பணி
அ)தனிமை இனிமை
ஆ)குனி செயல்
இ)வெள்ளை பண்பு
ஈ)குளிர்ச்சி வேலை
79.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் உடையத் தொடரைத் தேர்க
ஒலி ஒளி ஒழி
அ)சத்தம் வெளிச்சம் நீக்கு
ஆ)காற்று ஒளிந்து கொள் கிழி
இ)வளி மறை சுத்தம்
ஈ)கூட்டம் அழகு சுத்தம்
80.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
வலி வளி வழி
அ)தாங்குதல் அடித்தல் நடத்தல்
ஆ)வன்மை காற்று பாதை
இ)இழுப்பது செய்வது போவது
ஈ)மீறு பாரு வேறு
No comments:
Post a Comment