841. # குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் – ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் – மஞ்சள் நிற நிறமி.
842. # குரோமோபிளாஸ்ட் பணி – பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
843. # நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்
844. # மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்
845. # அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு
846. # தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ
847. # எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
848. # பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்
849. # இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்
850. # தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை
851. # ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்
852. # அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்
853. # விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா
854. # ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
855. # அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
856. # சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்
857. # தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்
858. # நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
859. # எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்
860. # பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
No comments:
Post a Comment