SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

43.10-ஆம் வகுப்பு | தமிழ்

1361. 10-ஆம் வகுப்பு | தமிழ் |) ஏலாதி நான்கடிகளில் எத்;தனை அருங்கருத்துகளை நவி;ல்கிறது?
) "வணங்கி வழியொழுகி" என்ற பாடல் ஏலாதியின் எத்தனையாவது பாடல்?
ஆறு
59-வது பாடல்
1362.10-ஆம் வகுப்பு | தமிழ் |மருந்துப் பொருள்களால் அமையப் பெற்ற இரு நூல்கள் யாவை?
ஏலாதி, திரிகடுகம்
1363.10-ஆம் வகுப்பு | தமிழ் |"திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
1364.10-ஆம் வகுப்பு | தமிழ் |எத்தனை செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று பாவாணர் கூறுகிறார்?
16 செவ்வியல் தன்மைகள்
1365.10-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் மாந்தன் தோன்றிய இடம் எது?
குமரிக் கண்டம்
1366.10-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் மாந்தன் பேசிய மொழி எது?
தமிழ்
1367.10-ஆம் வகுப்பு | தமிழ் |குமரிக் கண்டத்தி;ல் தோன்றிய சங்கங்கள் எது?
முதல், இடைத் தமிழ்;ச்சங்கங்கள்
1368.10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மை கருதி _____ என்பர்.
என்றுமுளதென்தமிழ்
1369.10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த மொழி ஒன்று மட்டும் பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது?
தமிழ்
1370. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்கு தாய்மொழியாகத் திகழும் மொழி எது?
தமிழ்மொழி
1371.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்_____எனும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
இயல், இசை, நாடகம்
1372.10-ஆம் வகுப்பு | தமிழ் |"முத்தமிழ்க் காப்பியம்" என்று எதைக் கூறுவர்?
சிலப்பதிகாரம்
1373.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர் _____என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர்.
அகம், புறம்
1374.10-ஆம் வகுப்பு | தமிழ் |மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறி முறைகளை வகுத்தளித்த நூல் எது?
திருக்குறள்
1375.10-ஆம் வகுப்பு | தமிழ் |உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்று உள்ளவை எது?
சங்க இலக்கியங்கள்
1376.10-ஆம் வகுப்பு | தமிழ் |சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் எவ்வளவு?
26,350 அடிகள்
1377.10-ஆம் வகுப்பு | தமிழ் |"கமில்சுவலபில்" எந்த நாட்டை சேர்ந்த மொழியியல் பேரறிஞர்?
செக் நாட்டு
1378.10-ஆம் வகுப்பு | தமிழ் |"தமிழே மிகவும் பண்பட்ட மொழி@ அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களை பெற்றிருக்கும் மொழி" என்று பாராட்டியவர் யார்?
மாக்சுமுல்லர்
1379.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் சங்க இலக்கியங்கள் தொன்மக் கருத்துகளின் அடிப்படையி;ல் எழுதாமல், எதன் நெறிகளை வெளிப்படுத்தின?
மக்கள் வாழ்வியல் நெறிகளை
1380.10-ஆம் வகுப்பு | தமிழ் |மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தியதால் சங்க இலக்கியங்களை எவ்வாறு அழைக்கலாம்;?
மக்கள் இலக்கியம்



No comments:

Post a Comment