SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

42.tnpsc tet tamil


761. # நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.
762. # வடிவியலின் தந்தை ரிண்ட் பாப்பிதரஸ்
763. # அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2
764. # 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.
765. # 1000 கி.கி என்பது – 1 டன்
766. # தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.
767. # ஒன்றை விடக் குறைவான பின்னம் தகு பின்னம்
768. # 3/5 என்பது எவ்வகைப் பின்னம் தகு பின்னம்
769. # 4/7-ன் சமான பின்னம் – 16/28
770. # இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.
771. # 0.50 என்பது ஒரு தகு பின்னம் பின்னம்.
772. # மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000
773. # ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52
774. # நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை கி.கி.
775. # S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் லிட்டர்
776. # கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600
777. # ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.
778. # அதிகம் பால் தரும் பசுக்களுக்கு உதாரணம் நியோனி, கர்சிவப்பு மற்றும் சாகிவால்
779. # பால் தரும் கல்ப்பின் மசுக்களுக்கு உதாரணம் ஜெரிசி, பிரெளன் சுவில்
780. # ஒரு கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தைப் போல் மூன்று மடங்கு எனில் அந்த கோணத்தின் அளவு – 135 டிகிரி



No comments:

Post a Comment