SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 21, 2016

42.tnpsc study material

341.   # சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு
342.   # தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் எனப்படும்
343.   # தாவரங்களிலிருந்து விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்
344.   # நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுப்பது அமிலம் எனப்படும்.
345.   # பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு
346.   # பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்
347.   # பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையே சமையல் வாயு ஆகும்.
348.   # மியூட்ரியாட்டிக் அமிலத்தின் வேதிப்பெயர் - ஹைட்ரோகுளோரிக் அமிலம்
349.   # ஆறு, ஏரி மற்றும் பனிமலைகளில் அடங்கியுள்ள நீரின் சதவீதம் - 2.7 சதவீதம்
350.   # இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை - 112
351.   # உள்ளுறை வெப்பத்தின் அலகு - கலோரி/கிராம்
352.   # எந்த வெப்பநிலையில் திரவமானது கொதிக்க ஆரம்பிக்கிறதோ, அதுவே அதிரவத்தின் கொதிநிலை எனப்படும்.
353.   # ஒரு திடப்பொருள் நேரடியாக வாயுநிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும்.
354.   # ஒரு வாயு திரவமாக மாறுதல் ஆவி சருங்கி நீர்மமாதல்
355.   # ஒரே விதமான அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் தனிமம் உருவாக்கப்பட்டது.
356.   # கதிர்வீச்சுக் கழிவுகளை கான்கிரீட் பெட்டகங்களில் வைத்து கடலில் போட வேண்டும்.
357.   # குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளாததும், வடிவமற்றதும் வாயு ஆகும்
358.   # குறிப்பிட்ட பருமனும், குறிப்பிட்ட வடிவமற்றதும் திரவம் ஆகும்
359.   # சிட்ரஸ் பழங்களில் காணப்படும் அமிலம் - சிட்ரிக் அமிலம்
360.   # தனக்கென்று ஒரு குறிப்பிட்ட நிறையையும் பருமனையும் பொருள் பெற்றுள்ளது



No comments:

Post a Comment