SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

42.tamil material

941. * பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.942. * நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.943. * போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்944. * அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.945. * கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.946. * இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.947. * தழை என்பதன் பொருள் - செடிகொடி.* குறிப்பு:948. * சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.949. * மில்டன் - ஆங்கில கவிஞர்.950. * பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.951. * காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).952. * டால்ஸ்டாய் - இரஸ்ய நாட்டு எழுத்தாளர்(போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.953. * பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.954. * பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).955. * கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.956. * நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.நாட்டுப்புறப்பாட்டு: 957. * எழுத்து வழியாக வராமல் வாய் வழியாக பரவுகின்ற பாட்டு அல்லது தாளில் எழுதாத பாடல் - நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.958. * எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகள் - வாய்மொழி இலக்கியம் என்ப்படுகிறது.959. * சென்னை போன்ற பெருநகரங்களில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல் - கானா பாடல்.960. * பிறந்த குழந்தைகளுக்கு பாடுவது - தாலாட்டுப் பாடல்.




No comments:

Post a Comment