21.வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க – மலர்மிசை ஏகினான்
அ)ஏகி
ஆ)ஏகின்
இ)ஏகு
ஈ)எகு
22.கண்டான் என்ற வினைச்சொல்லிற்கு உரிய வேர்ச்சொல் எனத் தேர்வு செய்க
அ)கண்
ஆ)பார்
இ)காண்
ஈ)பார்வை
23.இழந்தவன் - வேர்ச்சொல் காண்க
அ)இழந்து
ஆ)இழந்த
இ)இழ
ஈ)இழந்
24.யாப்பு என்ற தொழிற்பெயருக்குரிய வேர்ச்சொல் காண்க
அ)யாத்தல்
ஆ)யா
இ)யாத்து
ஈ)யாக்க
25.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் - மலர்ந்தான்
அ)மலை
ஆ)மலைந்து
இ)மலர்
ஈ)மால்
26.தொழிற்பெயர் காண்க - சா
அ)சாக்காடு
ஆ)செத்தான்
இ)செத்து
ஈ)செத்த
27.தா என்ற வேர்ச்சொல்லிற்குரிய வினைமுற்றைத் தேர்க
அ)தந்த
ஆ)தந்தான்
இ)தருக
ஈ)தந்து
28.செய் என்னம் வேர்ச்சொல்லை உடைய பெயரெச்சம் தேர்க
அ)செய்தான்
ஆ)செய்க
இ)செய்து
ஈ)செய்த
29.வேர்ச்சொல்லை வினைமுற்hக்குக - பெறு
அ)பெற்ற
ஆ)பெற்று
இ)பெறுதல்
ஈ)பெற்றான்
30.நில் என்பதன் வினையாலணையும் பெயர்
அ)நின்றவன்
ஆ)நின்றான்
இ)நின்றாள்
ஈ)நின்றது
31.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் கண்டறிக
அ)சுலபமாக ஜெயித்தான்
ஆ)எளிதாக ஜெயித்தான்
இ)சுலபமாக வென்றான்
ஈ)எளிதாக வென்றான்
32.ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லைத் தேர்க
காம்பாக்ட்டிஸ்க்
அ)குறுந்தகடு
ஆ)வட்டத்தகடு
இ)குறுவட்டம்
ஈ)வட்டப்பொருள்
33.ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லைத் தருக - ஸ்பீக்கர்
அ)பேச்சாளர்
ஆ)சபைத்தலைவர்
இ)அவைத்தலைவர்
ஈ)சபாநாயகர்
34.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்க இன்டஸ்ட்ரி
அ)குழுமம்
ஆ)தொழிலகம்
இ)மருந்தகம்
ஈ)குளம்பியகம்
35.ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லைத் வெரிபிகேஷன்
அ)சோதனையிடல்
ஆ)முறை பார்த்தல்
இ)திருத்துதல்
ஈ)சரிபார்த்தல்
36.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிழக
கலி களி கழி
அ)வறுமை அவலம் போக்கு
ஆ)சிறுமை களிப்பு நீக்குதல்
இ)சிறுமை மகிழ்ச்சி போக்கு
ஈ)வறுமை மகிழ்ச்சி நீக்குதல்
37.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
தலை தளை தழை
அ)உறுப்பு கட்டு இலை
ஆ)முதன்மை கட்டுப்பாடு கிளை
இ)முகம் பார்த்தல் கொம்பு
ஈ)தலைமை வயல் செழிப்பு
38.ஒலி வெறுபாடறிந்து பொருள் தேர்க
பரவை பறவை
அ)பெயர் கடல்
ஆ)கடல் புள்
இ)பெண் பருந்து
ஈ)பாவை விமானம்
39.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை வரிசைப்படி அறிந்து எழுதுக
ஆல் ஆள் ஆழ்
அ)மரம் மூழ்கு மூழ்கு
ஆ)மனிதன் மரம் மூழ்கு
இ)மூழ்கு மரம் மனிதன்
ஈ)மரம் மனிதன் மூழ்கு
40.ஒலி வேறுபாடறிந்து பொருந்தாமான பொரள்களுக்குரிய குறியை எழுதுக
கலை களை கழை
அ)ஒவியம் அழகு நீக்கு
ஆ)நீக்கு ஒவியம் அழகு
இ)ஒவியம் நீக்கு மூங்கில்
ஈ)மூங்கில் நீக்கு அழகு
No comments:
Post a Comment