SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

42.general tamil study material

41.அகர வரிசைப்படி அமைந்தது எது?
அ)எழில்,தாய்,தங்கை,அருமை
ஆ)அருமை,எழில்,தங்கை,தாய்
இ)எழில்,அருமை,தாய்,தங்கை
ஈ)தாய்,தங்கை,அருமை,எழில்

42.அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்க
அ)காடு,மரம்,சோலை,வீடு
ஆ)மரம்,காடு,வீடு,சோலை
இ)காடு,சோலை,மரம்,வீடு
ஈ)சோலை,மரம்,வீடு,காடு

43.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)அறிஞர்கள்,ஆளுநர்கள்,பணர்கள்,கலைஞர்கள்
ஆ)கலைஞர்கள்,ஆளுநர்கள்,அறிஞர்கள்,பாணர்கள்
இ)அறிஞர்கள்,பாணர்கள்,ஆளுநர்கள் கலைஞர்கள்
ஈ)அறிஞர்கள்,ஆளுநர்கள்,கலைஞர்கள்,பாணர்கள்

44.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
அ)பட்டம் பெற்றான் படித்துப் பொன்னன்
ஆ)பெற்றான் படித்துப் பட்டம் பொன்னன்
இ)பொன்னன் படித்துப் பட்டம் பெற்றான்
ஈ)பட்டம் படித்துப் பொற்றான் பொன்னன்

45.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் தேர்க
அ)வாழ்வை விட்டு மக்கள இயற்கை செயற்கை வாழ்வை நாடினர்
ஆ)வாழ்வை நாடினர் மக்கள இயற்கை செயற்கை வாழ்வை விட்டு
இ)மக்கள் வாழ்வை செயற்கை விட்டு இயற்கை வாழ்வை நாடிகர்
ஈ)மக்கள் இயற்கை வாழ்வை விட்டு செயற்கை வாழ்வை நாடினர்

46.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடர் தேர்க
அ)எப்படை வெல்லும இப்படை தோற்கின்
ஆ)தோற்கின் இப்படை வெல்லும் எப்படை
இ)இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
ஈ)எப்படை தோற்கின் இப்படை வெல்லும்

47.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடர் தேர்க
அ)தமிழ் பரப்பும் இன்னிசையால் ஞானசம்பந்தன் நாளும்
ஆ)ஞானசம்பந்தன் நாளும் தமிழ் பரப்பும் இன்னிசையால்
இ)நாளும் இன்னிசையால தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்
ஈ)தமிழ் பரப்பும் நாளும் ஞானசம்பந்தன்ட இன்னிசையால்

48.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடர் தேர்க
அ)கொள் தூற்றிக் காற்றுள்ள போதே
ஆ)தூற்றிக் கொள் காற்றுள்ள போதே
இ)காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஈ)காற்றுள்ள போதே கொள் தூற்றி

49.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
அ)சிறுமி அமுதா நன்றாக ஒவியம் வரைகின்றாள்
ஆ)வரைகின்றாள் நன்றாக ஒவியம் சிறுமி அமுதா
இ)நன்றாக ஒவியமi; வரைகின்றாள் சிறுமி அமுதா
ஈ)அமுதா வரைகின்றாள் சிறமி ஒவியம் நன்றாக

50.இலக்கணக் குறிப்பறிதல் - பைந்தமிழ்
அ)உருவகம்
ஆ)பண்புத் தொகை
இ)அன்மொழித் தொகை
ஈ)உம்மைத் தொகை

51.வேர்ச்சொல்லைக் கண்டு எழுதுக - நொந்தாய்
அ)நொ
ஆ)நொந்து
இ)நொந்த
ஈ)நோதல்

52.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
அ)குலைதல்
ஆ)குலை
இ)குல்
ஈ)குலைவு

53.கொள் - என்னும் பகுதியின் வியங்கோள் வடிவம்
அ)கொள்கிறான்
ஆ)கொள்க
இ)கொண்டான்
ஈ)கொண்டவன்

54.படி இப்பகுதியின் வினையெச்சம் யாது?
அ)படித்தான்
ஆ)படித்த
இ)படித்து
ஈ)படித்தல்

55.சுண்டு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க
அ)சுண்டல்
ஆ)சுண்டிய
இ)சுண்டுக
ஈ)சுண்டியது

56.கெடு என்பதன் முதனிலை திரிந்த தொழிற்பெயரைத் தேர்க
அ)கேடு
ஆ)கோடு
இ)கெடுதல்
ஈ)கெட்டு

57.செய் என்பதன் பெயரெச்ச வடிவம் யாது?
அ)செய்து
ஆ)செய்த
இ)செய்தான்
ஈ)செய்வான்

58.தோன்று - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க
அ)குமணன் மன்னர் ஏடியில் தோன்றினார்
ஆ)கடலில் முத்துக்கள் தோன்றின
இ)புத்தர்க்கு மரத்தடியில் ஞானம் தோன்றியது
ஈ)நற்குடியில் தோன்றினார் தீது செய்யார்

59.காண் என்னும் சொல்லின் வினைமுற்று வடிவம் தருக
அ)கண்டான்
ஆ)காண்டல்
இ)காண்க
ஈ)கண்டனன்

60.அகர வரிசைப்படி எழுதுக
அ)போபுரம்,கோது,கோமான்,கோட்டை
ஆ)கோட்டை,கோமான்,கோபுரம்,கோது
இ)கோட்டை,கோது,கோபுரம்,கோமான்
ஈ)கோது,கோட்டை,கோமான்,கோபுரம்



No comments:

Post a Comment