SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

42.general tamil questions and answers for tnpsc group

821.   # தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி பூக்கள்
822.   # எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து அசிட்டோதையாமிடின் AZT
823.   # பாரமீசியம் சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
824.   # விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
825.   # செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.
826.   # செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
827.   # செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.
828.   # தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
829.   # விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை
830.   # தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு
831.   # விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
832.   # தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை
833.   # விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.
834.   # தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.
835.   # விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.
836.   # கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.
837.   # கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
838.   # தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
839.   # குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி குளோரோஃபில் பச்சை நிற நிறமி.
840.   # குளோரோபிளாஸ்ட் பணி தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.



No comments:

Post a Comment