1331. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உலகில் இல்லாத பொருளை ஒன்றிற்கு உவமையாக்கிக் கூறுவது _______ எனப்படும்.
இல்பொருளுவமையணி
1332. 9-ஆம் வகுப்பு | தமிழ் | புலவன், தான் கருதிய பொருளை நேரடியாகச் சொல்லாமல், அதனோடு தொடர்புடையனவற்றைச் சொல்லி விளங்க வைப்பது_____ ஆகும்.
பிறிதுமொழிதல் அணி
1333. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செய்யுளில் இருபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிப் பின்னர் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது_______ ஆகும்.
வேற்றுமையணி
1334. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சொல்லையும், பொருளையும் வரிசையாக நிறுத்தி, நேரே பொருள் கொள்வது _______ஆகும்.
நிரல் நிறை அணி
1335. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஐம்பத்தியாறு என்பதன் தமிழெண் என்ன?
ருசா
1336. 9-ஆம் வகுப்பு | தமிழ் | "78" என்பதன் தமிழெண் எது?
எஅ
1337. 9-ஆம் வகுப்பு | தமிழ் | "83" என்பதன் தமிழெண் எது?
அங
1338. 9-ஆம் வகுப்பு | தமிழ் | "84" என்பதன் தமிழெண் எது?
அச
1339. 9-ஆம் வகுப்பு | தமிழ் | "93" என்பதன் தமிழெண் எது?
கூங
No comments:
Post a Comment