SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

42.தமிழ் இலக்கியம்

821.பாண்டிமாதேவி இது யார் எழுதிய நாவல்?
நா.பார்த்தசாரதி
822.கணகாம்பரம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?
கு.ப.ராஸகோபாலன்
823.தவமோ தத்துவமோ நாவலாசிரியர் யார்?
கோ.வி.மணிசேகரன்
824.அம்மா வந்தாள் என்ற நாவலை எழுதியவர் யார்?
கு.ப.ராஜகோபாலன்
825.ஒருநாள் - நாவலாசிரியர் யார்?
க.நா.சுப்பிரமணியன்
826.திருவள்ளவர் அல்லது வாழ்க்கை விளக்கம் - ஆசிரியர் யார்?
மு.வரதராசன்
827.ஆட்டனத்தி ஆதிமந்தி- எழுதியவர் யார்?
கவிஞர் கண்ணதாசன்
828.கண்ணீர்ப் பூக்கள் என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?
மு.மேத்தா
829.புஷ்பா தங்கதுரையின் இயற்பெயர் என்ன?
ஸ்ரீ வேணுகோபால்
830.தலைமுறைக்ள நாவலாசிரியர் யார்?
நீல.பத்மநாபன்
832.தி.ஜானகிராமனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுத் தந்த சிறுகதை நூலின் பெயர் என்ன?
சக்தி வைத்தியம்
833.புதுக்கவிதையை முதன் முதலில் எழுதியவர் யார்?
நா.பிச்சமூர்த்தி
834.தாஜ்மகாலும் ரொட்டித துண்டும் இது யாருடைய கவிதைத் தொகுப்பு?
நா.காமராசன்
835.ஒரு பிடி சோறு இது யாருடைய சிறுகதை?
ஜெயகாந்தன்
836.நாவலாசிரியை லட்சுமியின் இயற்பெயர் என்ன?
திரிபுர சுந்தரி
837.பல்லக்கு என்ற சிறுகதை யாருடையது?
ரா.கி.ரங்கராஜன்
838.அரக்கு மாளிகை  இது யார் எழுதிய நாவல்?
லட்சுமி
839.முகமது பின் துக்ளக் இது யார் எழுதிய நாடகம்?
சோ
840.சொல்லத்தான் நினைக்கிறேன் - நாடகாசிரியர் யார்?
கோ.வி.மணிசேகரன்



No comments:

Post a Comment