741. # விலங்குகளின் கழிவின் மூலம் விதை பரவுதலுக்கு உதாரணம் – கருவேல்
742. # ஆமணுக்கு, அவரை, எருக்கு, பருத்தி ஆகியவற்றின் விதை வெடித்துப்பரவுதல் மூலம் பரவுகிறது.
743. # வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு
744. # ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்
745. # கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்
746. # நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்
747. # மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு
748. # இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி
749. # இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா
750. # மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – கழுகு
751. # இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – பாம்பு
752. # வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை – புல்வெளிப்பிரதேசம்
753. # பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப்பிரதேசம்
754. # எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15
755. # மழைநீருக்கு ஆதாரம் – காடுகள்
756. # சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை
757. # மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்
758. # கழிவு நீரில் வாழும் கைராமமஸ் இளம் உயிரி சிதைப்பவைகளில் ஒன்றாகும்.
759. # பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா
760. # பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.
No comments:
Post a Comment