SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 21, 2016

41.tnpsc study material

321.   # முகரும் உப்பு என்பது - அம்மோனியம் கார்பனேட்
322.   # ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்
323.   # வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் செய்து அஜீரணக் கோளாறுகளை நீக்குவது - சோடியம் பை கார்பனேட்
324.   # வெள்ளை விட்ரியாஸ் (வெண் துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்
325.   # ஹைப்போ என்பது - சோடியம் தயோ சல்பேட்
326.   # Sio2 - ன் வேதிப்பெயர் - மண்
327.   # w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் - டங்ஸ்டன்
328.   # அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் - அமிலம்
329.   # ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.
330.   # இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்
331.   # உரமாகப் பயன்படுவது - அம்மோனியம் பாஸ்பேட்
332.   # உறைகலவை என்பது - பனிக்கட்டி + சோடியம் குளோரைடு
333.   # எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு
334.   # எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்
335.   # எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் - கால்சியம் பாஸ்பேட்
336.   # ஒரு கந்தக மூலக்கூறில் அடங்கியுள்ள கந்தக அணுக்களின் எண்ணிக்கை - 8
337.   # ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று
338.   # கடின நீரை மன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
339.   # கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.
340.   # சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்



No comments:

Post a Comment