SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

41.general tamil study material

21.பூங்கோதை நேற்று கோவிலுக்குச் சொன்றாள்,இவ்விடைக்குரிய சரியனா வினாவைத் தேர்க
அ)பூங்கோதை கோயிலுக்குச் சென்றாள?
ஆ)பூங்கோதை எப்போது சென்றாள்?
இ)பூங்கோதை நேற்று எங்குச் சென்றாள்?
ஈ)பூங்கோதை எங்கு சென்றாள்?

22.குடகு மலையில் தோன்றிய காவிரி தமிழகத்தில் பாய்ந்து கடலில் சென்று கலக்கிறது. இது எவ்வகை வாக்கியம்?
அ)தனிநிலை வாக்கியம்
ஆ)தொடர்நிலை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்

23.ஒ! முழுமதியின் தோற்றம் எவ்வளவு அழகாக இருக்கிறது - இது எவ்வகை வாக்கியம்?
அ)தனி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்

24.இசையின் பெருமையை அனைவரும் அறிவர் - இது எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்

25.வயலில் நேற்று ஆடுகள் மேய்ந்தில - இது எவ்வகை வாக்கியம் எனத தேர்க
அ)செய்தி வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்

26.பிறவினைச் சொல் காண்க
அ)ஊட்டினாள்
ஆ)ஊட்டுவாள்
இ)உண்பித்தாள்
ஈ)உண்பாள்

27.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிதல் லட்சுமி நன்கு படித்தாள்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை

28.சரியான செய்வினை வாக்கியத்தைக் காண்க
அ)திருவள்ளவர் திருக்குறள் இயற்றுகின்றார்
ஆ)திருவள்ளுவரால் திருக்குறள் இயற்றப்படுகின்றது
இ)திருவள்ளுவர் திருக்குறள் இயற்றுவாரா?
ஈ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்?

29.செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டு எழுதுக
அ)செய்திகளை செழியனால் வாசிக்கப்பட்டன
ஆ)செய்திகள் செழியனால் வாசிக்கப்பட்டன
இ)செழியன் செய்திகள் வாசித்தார்
ஈ)செய்திகைளைச் செழியன் வாசித்தார்

30.பிறவினை வாக்கியத்தைக் கண்டு எழுதுக
அ)அரசியல்வாதிகள் மக்களைத் தம் விருப்பம் போல் ஆட்டினர்
ஆ)அரசியலவாதிகள் மக்களைத் தம் விருப்பம் போல் ஆட்டுவித்தனார்
இ)அரசியலவாதிகள் தம் விருப்பம்போல் மக்களால் ஆட்டுவிக்கப்ட்டனர்
ஈ)அரசியல்வாதிகளின் கையில் மக்கள் ஆடுகின்றனர்

31.சரியான இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுத்தெழுது - ஒரீஇ
அ)இன்னிசை அளபெடை
ஆ)சொல்லிசை அளபெடை
இ)செய்யுளிசை அளபெடை
ஈ)ஒற்றளபெடை

32.இலக்கணக் குறிப்பறிக - தமிழ்த்தாய்
அ)உவமைத்தொகை
ஆ)உருவகம்
இ)பண்புத்தொகை
ஈ)வினைத்தொகை

33.வினையாலணையும் பெயர் யாது?
அ)நல்லாய்
ஆ)புலம் மிக்கவர்
இ)வெஞ்சுரம்
ஈ)போற்றா ஒழுக்கம்

34.பழுமரம் - இலக்கணக் குறிப்பு கூறுக
அ)பண்புத்தொகை
ஆ)உம்மைத் தொகை
இ)உவமைத் தொகை
ஈ)வினைத் தொகை

35.சரியான இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுத்தெழுதுக - என்றென்றும்
அ)இரட்டைக் கிளவி
ஆ)அடுக்குத்தொடர்
இ)முற்றும்மை
ஈ)உம்மைத் தொகை

36.இலக்கணக் குறிப்பெழுதுக - அஞ்சன வண்ணன்
அ)தொழிற்பெயர்
ஆ)உவமைத் தொகை
இ)இரண்டாம் வேற்றுமை தொகை
ஈ)வினைத் தொகை

37.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று எவரும் விரும்பார்
அ)தேர்தலில் தோல்வி அடைய வேண்டுவரா?
ஆ)தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று எவரும் விரும்புவரோ?
இ)தோல்வியடைய யார் விரும்புவர்?
ஈ)எதை விரும்ப மாட்டார்கள்?

38.கீழ்க்காணும் விடை வருமாறு ஏற்ற வினா அமைத்திடுக அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
அ)அரசிலய் பிழைத்தேர் நிலை யாது?
ஆ)அறம் என்ன செய்யும்?
இ)யாருக்கு அறம் கூற்றாகும்?
ஈ)அரசியலில் ஏன் பிழை கூடாது?

39.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க கண்ணகி மதுரை சென்றாள்
அ)கண்ணாகி சென்றது எங்கோ?
ஆ)கண்ணகி யாருடன் சென்றாள்?
இ)கண்ணகி எங்குச் சென்றாள்?
ஈ)கண்ணகி எதற்குச் சென்றாள்?

40.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்து எழுதுக நான் இன்று காலை ஐந்து மணிக்கு எழுந்தேன்
அ)நீ எப்போது எழுந்தாய்?
ஆ)இன்று நீ எங்கு எழுந்தாய்?
இ)நீ இன்று காலை எத்தனை மணிக்கு எழுந்தாய்?
ஈ)இன்று நீ ஐந்து மணிக்கு எழுந்தாயா?



No comments:

Post a Comment