801. # உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது – கோல்கை உறுப்புகள்.
802. # உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
803. # தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுவார்கள்.
804. # லியூக்கோபிளாஸ்ட் பணி – தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
805. # செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.
806. # நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
807. # மிகவும் நீளமான செல் நரம்புசெல்
808. # நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்
809. # இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.
810. # விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.
811. # விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.
812. # இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).
813. # எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை.
814. # மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்.
815. # பெளர்ணமி எப்போது தோன்றும் – பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் போது பெளர்ணமி தோன்றும்.
816. # புராதான ஒலிம்பிக் விளையாட்டுகளை கி.பி.394-ல் தடைசெய்த ரோமாபுரி அரசன் – தியோடோசியஸ்
817. # சூரியனைச் சுற்றிச் சுழலும் அஸ்டிராய்டு என்ற சிறிய கிரகங்கள் எந்தெந்த கோள்களுக்கு இடையே வழியாகச் செல்கின்றன – செவ்வாய், வியாழன்
818. # விதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது – முளைக்குருத்து
819. # ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது – கேரட்
820. # ஆணி வேர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு – பீட்ருட்
No comments:
Post a Comment