SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 21, 2016

40.tnpsc study material

301.   அலகுகளை வரிசைப்படுத்துக: வினாடி, நிமிடம், மணி, வாரம், மாதம், ஆண்டு, மில்லி வினாடி, மைக்ரோ வினாடி.
302.   நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரை இருக்கும்.
303.   # ஃபெர்ரஸ் சல்பேட் உப்பின் நிறம் - இளம் பச்சை
304.   # அனைத்து தனிமங்களும் மேலும் பிளக்க முடியாத அணுக்கள் என்று அழைக்கப்படும் சிறு துகள்களால் ஆனது என்று குறிப்பிட்டவர் - ஜான் டால்டன்
305.   # இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து உருவான பொருள் சேர்மம் எனப்படும்.
306.   # எப்சம் உப்பு என்பது - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்
307.   # கலப்பின உப்பிற்கு எடுத்துக்காட்டு - சலவைத்தூள்
308.   # காப்பர் சல்பேட், பொட்டாசியம் டை குரோமைட் ஆகிய உப்புகளின் நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு, சிவப்பு நிறம்
309.   # கேக், பிரெட் போன்ற ரொட்டிகள் தயாரிக்கும்பொழுது அவற்றை உப்பச் செய்து மிருதுவாக்கும் வாயு - கார்பன் டை ஆக்சைடு
310.   # சுண்ணாம்புக்கல்லின் வேதிப்பெயர் - கால்சியம் கார்பனேட்
311.   # சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டு - கார்பன் டை ஆக்சைடு, நீர், குளோரோஃபில்
312.   # சோடியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - சிலி சால்ட் பீட்டர்
313.   # நிறமற்ற உப்புக்களுக்கு எடுத்துக்காட்டு - சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு
314.   # நீற்றுச் சுண்ணாம்பு என்பது - கால்சியம் ஹைட்ராக்சையு
315.   # பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்
316.   # பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்
317.   # பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - நைட்டர்
318.   # பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்
319.   # மண்ணின் வேதிப்பெயர் - சிலிக்கன் டை ஆக்சைடு
320.   # மயில் துத்தம் என்பது - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்



No comments:

Post a Comment