SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

40.tnpsc material

781.   # சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.
782.   # சென்ட்ரோசோம் உள்ளே சென்ட்ரியோல்கள் உள்ளன.
783.   # செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்ரோசோம்.
784.   # செல் பிரிதலுக்கு உதவுகிறது சென்ட்ரோசோம்.
785.   # வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை நுண் குமிழ்கள்
786.   # செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும் நுண் குமிழ்கள்.
787.   # தாவர செல்லில் சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.
788.   # புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் ஜே.இ. பர்கின்ஜி.
789.   # புரோட்டோ என்றால் முதன்மை
790.   # பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
791.   # பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
792.   # சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
793.   # செல்லின் கட்டுப்பாட்டு மையம் உட்கரு(நியூக்ளியஸ்)
794.   # உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
795.   # உட்கருவில் காணப்படுபவை உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை காணப்படுகின்றன.
796.   # உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
797.   # செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியா
798.   # மைட்டோகாண்ட்ரியா உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
799.   # செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell) – மைட்டோகாண்ட்ரியா.
800.   # கோல்கை உறுப்புகள் குழல் குழலா காணப்படும்.



No comments:

Post a Comment