SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

40.tnpsc exam materials

721. # ஒரு நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது எண்கோடு.
722. # கொள்ளளவின் குறைவான அளவை மி.லி. அலகில் அளக்கிறோம்.
723. # மி.மீ ஐ செ.மீ ஆக மாற்ற கொடுக்கப்பட்ட அளவை 10 வகுக்க வேண்டும்
724. # அடிப்படைச் செயல்களில் கடினமான பகுதி என மாணவர்களால் உணரப்படும் செயல் வகுத்தல்
725. # ஒரு நாற்கரத்தில் ஒரு ஜோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருப்பின் அந்த நாற்கரம் சரிவகம் எனப்படும்.
726. # பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா எர்சினியாபெஸ்டிஸ்
727. # இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் இவியா பிரேசியன்சிஸ்
728. # இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ்
729. # இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் ஜோசப் பிரிஸ்ட்லி
730. # இரப்பர் தாவரத்தின் தாயகம் தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு
731. # தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது கன்னியாகுமரி
732. # இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் லேடக்ஸ்
733. # இட்லி பூவின் தாவரவியல் பெயர் இக்சோரா
734. # மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் மகரந்தச் சேர்க்கை
735. # ஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலகத்தை சென்றடைவதன் பெயர் தன் மகரந்தச் சேர்க்கை
736. # ஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலகத்தைச் சென்றடைவதன் பெயர் அயல் மகரந்தச் சேர்க்கை
737. # யூக்கா எனப்படும் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எதன் மூலம் பூச்சிகளின் மூலம்
738. # காற்றினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் முருங்கை, பருத்தி, எருக்கு
739. # நீரினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் தேங்காய்
740. # விலங்குகளினால் விதைகள் பரவுவதற்கு உதாரணம் நாயுருவி



No comments:

Post a Comment