SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

40.general tamil questions and answers for tnpsc group

பசுமை பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. தொழிற்பெயர்
B. காலப்பெயர்
C. பண்புப்பெயர்
D. சினைப்பெயர்
Answer : C.

படுகை பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. பண்புப்பெயர்
B. பொருட்பெயர்
C. காலப்பெயர்
D. இடப்பெயர்
Answer : D.

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
A. முன்பனி, மாதம், மேலாளர், மைத்துனி
B. மைத்துனி, மேலாளர், முன்பனி, மாதம்
C. மாதம், முன்பனி, மேலாளர், மைத்துனி
D. மாதம், முன்பனி, மைத்துனி, மேலாளர்
Answer : D.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை
A. குளிர்ச்சி இயல்பு
B. தன்னை அருகில்
C. இயல்பு குளிர்ச்சி
D. தண்ணீர் தனிமை
Answer : A.

பிரித்து எழுதுக : ஊராண்மை
A. ஊராண் + மை
B. ஊர் + ஆண்மை
C. ஊர் + ஆள்மை
D. ஊ + ஆண்மை
Answer : B.

எதிர்ச்சொல் தருக : இன்சொல்
A. வன்சொல்
B. மென்சொல்
C. கடுஞ்சொல்
D. தன்சொல்
Answer : A.

கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:
A. கற்றார்
B. கற்றவன்
C. கற்று
D. கற்ற
Answer : B.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியவர்
A. சுந்தரர்
B. மாணிக்கவாசகர்
C. திருநாவுக்கரசர்
D. திருஞானசம்பந்தர்
Answer : C.

பேரொளி இலக்கண குறிப்பு வரைக:
A. வினைத் தொகை
B. வினையாலணையும் பெயர்
C. பண்புத் தொகை
D. உவமைத் தொகை
Answer : C.

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல உவமையால் விளக்கப்படும் பொருள் :
A. இரக்கம்
B. அன்பு
C. பொறுமை
D. கருணை
Answer : C.

ஆடுகொடி இலக்கண குறிப்பு வரைக:
A. உவமைத் தொகை
B. தொழிற்பெயர்
C. ஆகு பெயர்
D. வினைத் தொகை
Answer : D.

பெயர்ச் சொல்லின் வகை அறிக: "வட்டம்"
A. குணப்பெயர்
B. சினைப்பெயர்
C. காலப்பெயர்
D. தொழிற்பெயர்
Answer : A.

பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:
A. குறவஞ்சி
B. பரணி
C. அந்தாதி
D. கலம்பகம்
Answer : D.

#  "நா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
A. நூல்
B. நாடகம்
C. நாள்
D. நாக்கு
Answer : D.

#  "கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
A. கோழி
B. அரசன்
C. கோயில்
D. கோட்டான்
Answer : B.

எதிர்ச்சொல் தேர்க: "அண்மை"
A. உண்மை
B. பக்கம்
C. சேய்மை
D. நன்மை
Answer : C.

எதிர்ச்சொல் தேர்க: "அருகு"
A. பெருகு
B. சிறுகு
C. தொலைவு
D. குறுகு
Answer : C.



No comments:

Post a Comment