SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

4.தமிழ் இலக்கியம்

61.பொருநராற்றுப்படையை பாடியவர் யார்?
முடத்தாமக் கண்ணியார்
62.அனநானூற்றில் மணிமிடை பவனம்' எத்தனை பாடல்களைக் கொண்டது?
நூற்று எண்பது
63.தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபில் மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே'-எனக் கூறும் நூல் எது?
சிறுபாணாற்றுப்படை
64.வஞ்சிப்பாவின் ஒசை எது?
தூங்கலோசை
65.தொல்காப்பியர் குறிப்பிடும் குறிகள் எத்தனை?
இரண்டு
66.பரத்தையர்' என்போர் எந்த நிலத்தோடு தொடர்புடையவர்கள் ?
மருதநிலம்

67.எயினர்'- எந்நில மக்கள்?
பாலை நிலம்
68.பாலை யாழ் பற்றி வருணிக்கும் ஆற்றுப்படை நூல் எது?
பொருநராற்றுப்படை
69.அகநானூற்றில் 'நித்திலக்கோவை' எத்தனை பாடல்களைக் கொண்டது?
நூறு
70.தொண்டகச் சிறு பறை' – எந்நிலத்திற்கு உரியது?
குறிஞ்சி நிலம்
71.பரதவர்' – எந்நில மக்கள்?
நெய்தல் நிலம்
72.தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகள் எத்தனை?
எட்டு
73.பாக்கள் எத்தனை வகைப்படும்?
நான்கு
74.கொற்றவை ஆடும் கூத்து எது?
மரக்கால் கூத்து
75.பொருநராற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது?
இருநூற்று நாற்பத்தியெட்டு
76.முல்லை சான்ற கற்பின் மெல்லியல்' – என்று கூறும் நூல் எது?
சிறுபாணாற்றுப்படை
77.சிறுபாணாற்றுப்படை'- பாடியவர் யார்?
நல்லியக் கோடன்

78.பெரும்பாணாற்றுப்படை' – பாடியவர் யார்?
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
79.குறவர் - எந்நில மக்கள்?
குறிஞ்சி நிலம்
80.கூடல்;' என் அழைக்கப்படும் ஊர் எது?
மதுரை



No comments:

Post a Comment