SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

3.tnpsc question papers with answers

441.   # நீரின் மூன்று நிலைகள் - திட, திரவ, வாயு
442.   # நீரேற்று நிலையங்களில் நீரில் உள்ள கசடுகளை வீழ்படிவாக்குவதற்காக நீருடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் - பொட்டாஷ் படிகாரம் மற்றும் சுண்ணாம்பு
443.   # நுண்ணுயிரிக் கொல்லியாகப் பயன்படுவது - சலவைத் தூள்
444.   # பனிக்கட்டி நீரில் மிதக்கக் காரணம் - 0 டிகிரி செல்சியசில் ஒருகுறிப்பிட்ட நிறையை உடைய பனிக்கட்டியின் பருமன் அதே நிறையை உடைய நீரின் பருமனை விட அதிகம்.
445.   # ஹாப்மன் வோல்டா மீட்டரில் நீரை மின்னாற்பகுக்க எதிர்மின்வாயில் ஹைட்ரஜன் வாயும், நேர் மின்வாயில் ஆக்சிஜன் வாயுவும் சேகரமாகும்.
446.   # SPCA இயற்றப்பட்ட ஆண்டு - 1980
447.   # SPCA என்பதன் விரிவாக்கம் Society for Prevention and Cruelty to Animals
448.   # அக்குவாகல்சரில் வளர்க்கப்படும் மீன்களின் பெயர்களுக்கு உதாரணம் - நிலாப்பியா, மொசாம்பிகா, முல்லெட், முகில், செபாலஸ்
449.   # அகார்-அகார் எந்த பாசியிலிருந்து பெறப்படுகிறது - தாவர சிசு, பாக்டீரியா, பூஞ்சைகள் வளர் ஊடகமாக ஆய்வகங்களில் பயன்படுகிறது.
450.   # இஞ்சி தாவரத்தின் தாவரவியல் பெயர் - ஜிஞ்சிபர்
451.   # உடன் வெப்பம் தணிக்கவும், சிறுநீர் சர்க்கரையைக் குறைக்கவும் பயன்படும் தாவரம் - நித்திய கல்யாணி
452.   # உயிர் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் 70 முதல் 90 சதவீதம் நீர் உள்ளது.
453.   # உயிர்ம உரங்களாகப் பயன்படும் பாசி - நாஸ்டாக், அனபீனா
454.   # உலகச் சுற்றுச் சூழல் தினம் - ஜூன் 5
455.   # எருக்கு தாவரத்தின் தாவரவியல் பெயர் - கலோட்ரோபிஸ் ஜைஜாண்டியா
456.   # ஒரு செல் புரதம் தயாரிக்கப் பயன்படும் ஆல்காக்கள் - குளோரெல்லா, ஸ்பைரூலினா
457.   # கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் - அக்கேசியா அராபிக்கா
458.   # கேரட், பப்பாளி போன்றவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் ஏ
459.   # சர்க்கரை ஆலைகளில் திரவங்களை வடிகட்டவும், பெயிண்ட் தயாரிப்பிலும் பயன்படுவது - டையாட்டமைட்டு
460.   # சளியை உண்டாக்குவது - 100க்கும் மேற்பட்ட வைரஸ்



No comments:

Post a Comment