SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

3.tnpsc material

981. # முல்லைப்பாட்டைப் பாடியவர் நப்பூதனார்.
982. # தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை
983. # உலா நூல்களுள் மிகப் பழமையைனது திருக்கைலாய ஞான உலா
984. # தூது இலக்கியத்திற்குரிய யாப்பு கலிவெண்பா
985. # "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் சங்க இலக்கியம்.
986. # 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் மலைபடும்கடாம்
987. # பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை – 11
988. # "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது சீவக சிந்தாமணி
989. # வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் நாலடியார்
990. # உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் திருக்குறள்
991. # திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி அறத்துப்பால்
992. # காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.
993. # மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் பாண்டியர்
994. # தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது அகத்திணை, புறத்திணை.
995. # தொல்காப்பியம் முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
996. # தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது அகப்பொருள்.
997. # பூதத்தாழ்வார் பிறந்த இடம் காஞ்சிபுரம்
998. # நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் திருப்புளி ஆழ்வார்.
999. # சுந்தரர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி
1000.   # சுந்தரரின் இயற்பெயர் நம்பி ஆரூரர்



No comments:

Post a Comment