41 சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம்?
ஜெய்ஹிந்த்
42. காபினெட் தூதுக்குழு இந்தியா வந்த ஆண்டு?
1946.
43. லாகூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்?
ஜவகர்லால் நேரு.
44. இந்திய தேசிய ராணுவம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஆசாத் ஹிந்த் பவுஜ்.
55. சொளரி சொளரா சம்பவத்தில் தாக்கப்பட்டவர்கள்?
விவசாயிகள்.
46. குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
இராஜகோபாலாச்சாரி.
47 காமராஜர் சிறை வைக்கப் பட்டிருந்த இடம்?
அலிப்பூர் சிறை.
48. தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்த வருடங்கள்?
9 வருடங்கள்.
49. வ.உ. சிதம்பரம் பிள்ளையை அரசியலில் ஈடுபடச் செய்தது?
வங்கப் பிரிவினை.
50. பாரதியாரின் படைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட ஆண்டு?
1909
1. சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? 1884
2. இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றத்திற்கு காரணமானவர் ? A.O.ஹியூம்
3. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் ? மும்பாய் , தலைமை வகித்தவர் W.C.பானர்ஜி
4. காங்கிரஸ் மிதவாதிகள் தீவிரவாதிகள் என பிரிவதற்குக் காரணமாக அமைந்த மாநாடு ? சூரத் மாநாடு 1907, தலைமை தாங்கியவர் - ராஷ்பிகாரி கோஷ்
5. சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் ? திலகர்
6. கலெக்டர் ஆஷ் துரை எந்த ஆண்டு மணியாச்சி இரயில் நிலையத்தில் கொல்லப்பட்டார்? 1911
7. தன்னாட்சி இயக்கம் யாரால் எப்போது துவக்கப்பட்டது? 1916, அன்னிபெசண்ட்
8. எந்த காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் கொண்டுவரப்பட்டது ?
நாக்பூர் , 1920
9. 1915 முதல் 1947 வரையிலான காலத்தை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியக்காலம் என்று அழைக்கப்படுகிறது.
10. எந்த ஆண்டு நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெற்றது ? 1927
No comments:
Post a Comment