41. # புரோட்டோ பிளாசத்திலுள்ள நீரின் சதவீத இயைபு – 90%
42. # அடர்த்தி குறைவான பொருள் – வாயு
43. # கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று – கருங்கல் துண்டு
44. # மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் – மீன்தூண்டில்
45. # உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு – உயிரியல்
46. # மனிதனின் கருவுறுகாலம் – 280 நாள்கள்
47. # அழுத்தத்தை அளக்க உதவும் கருவி – போர்டன் அளவி
48. # டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் – வேதி ஆற்றல்
49. # வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு – விசை X நகர்ந்த தொலைவு
50. # கூட்டு எந்திரத்திற்கு எ.கா – மின் உற்பத்தி
51. # ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பதுஇரண்டாம் வகை நெம்புகோல்
52. # நெம்புகோலைத் தாங்கும் புள்ளி – ஆதாரப்புள்ளி
53. # பின்னுகொடி தாவரம் – அவரை
54. # ஏறு கொடி தாவரம் – மிளகு, வெற்றிலை
55. # பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள உள்ள சேர்மம்– சல்பர்
56. # டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் – ஃபிளேவி வைரஸ்
57. # பகலில் கடிக்கும் பழக்கமுடைய கொசு – எய்ட்ஸ்
58. # தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் – பாலிசோம்
59. # பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் – செய்கிறது.
60. # தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.
No comments:
Post a Comment