SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

3.அறிவியல்


41. தூண் வேர்கள் காணப்படும் தாவரம் ------ ஆலமரம்
42. தொற்று தாவரத்திற்கு உதாரணம் ------ வாண்டா
43. நேர் ஓளி நாட்டம் உடைய தண்டு ----- தண்டு
44. பின்னு கொடிக்கு உதாரணம் ------ அவரை
45. தரையை ஒட்டியுள்ள தண்டின் வகை ----- நான்கு
46. தரையடி தண்டின் வகை ----- நான்கு
47. மட்டநில தண்டுக்கு உதாரணம் ----- இஞ்சி
48. நேர் செங்குத்தாக வளரும் நிலத்தடி தண்டு ----- சேனை
49. கந்தம் என்பதற்கு உதாரணம் ----- சேனை
50. தண்டு கிழங்கிற்கு உதாரணம் ------ உருளைக்கிழங்கு
51. குழித் தண்டிற்கு உதாரணம் ------ வெங்காயம்
52. மலரின் வெளி அடுக்கின் பெயர் ----- புல்லி வட்டம்
53. மலரின் மூன்றாம் வட்டத்தின் பெயர் ----- மகரந்தத்தாள் வட்டம்
54. மலரின் நான்காம் வட்டத்தின் பெயர் ----- சூலக வட்டம்
55. சுவாசித்தல் வேலையை செய்யும் தாவர உறுப்பு ---- இலை
56. நீராவி போக்கு நடைபெறும் இடம் ------ இலை
57. இலையின் வாஸ்குளார் கற்றை என்பது ------ நரம்பு
58. பாக்டரியங்களின் செல்சுவர் எதனால் ஆக்கபட்டது --- பெப்டோ கிளைக்கான்
59. செல் சுவரை சுற்றி உள்ள தடுத்த உரையின் பெயர் ----- கேப்சூல்
60. பாலை புலிக்க செய்து தயிராக மாற்றும் பாக்டீரியா -----லேக்டோபேசிலஸ் 



No comments:

Post a Comment