761. # மூலச்செல்கள் – ஆய்வகத்தில் உடலுக்கு வெளியே செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு அக்ருவில் இருந்து பெறுதல்.
762. # உடல்மூலச்செல் – மனிதன் மற்றும் உயர்விலங்குகளி ல் இணைப்புத் திசு, தசைச்திசு, எலும்புமஞ்சை போன்ற வேறுபாடு அடைந்த செல்களில் உள்ள வேறுபாடு அடையாத செல்களை பிரித்து பெருகச் செய்து கிடைப்பது.
763. # செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.
764. # வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா? முடியாது
765. # நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது. ஆகவே அதை நேரடியாக காண முடியாது.
766. # பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி – நுண்ணோக்கி
767. # செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.
768. # மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.
769. # முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் – கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்
770. # செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்
771. # அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று கி.பி. 1665 பெயரிட்டார்.
772. # செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது – எண்டோபிளாச வலை.
773. # ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.
774. # செல்லின் புரதத்தொழிற்சாலை – ரிபோசோம்கள்
775. # புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
776. # லைசோசோம்கள் உருண்டையா மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
777. # செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.
778. # செல்லின் தற்கொலைப் பைகள் – லைசோசோம்கள்.
779. # செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது – லைசோசோம்கள்.
780. # விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை – சென்ட்ரோசோம்
No comments:
Post a Comment