SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 21, 2016

39.tnpsc material

281.   மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால் குறிப்பிடுகிறோம்.
282.   ஒரு கிலோகிராமை விட அதிக நிறையை உடைய கரும்பு, பருத்தி போன்ற பொருள்களை அளக்க மெட்ரிக்டன், குவிண்டால் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
283.   அரிசி, சர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
284.   முற்காலத்தில் காலத்தை அளக்க சூரியக் கடிகாரம், மணல் கடிகாரம், நீர்க்கடிகாரம் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
285.   உசல் கடிகாரம், கைக்கடிகாரம், நிறுத்துக்கடிகாரம் போன்றவை காலத்தை அளக்க பயன்படுகின்றன.
286.   பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.
287.   ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.
288.   ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.
289.   ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)
290.   நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.
291.   பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால், அது ஒய்வு நிலையில் உள்ளது என்கிறோம்.
292.   ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.
293.   ஒரு பொருள் நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் நேர்கோட்டு இயக்கம்
294.   நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம், மின்தூக்கியின் இயக்கம்(Lift)
295.   ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாக வைத்து வட்டப் பாதையில் இயங்கினால், அத்தகைய இயக்கம் - வட்ட இயக்கம் எனப்படும்.
296.   குடைராட்டினம், கடிகாரத்தின் முள், மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவை வட்ட இயக்கத்தை சேர்ந்தவை.
297.   வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின் இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.
298.   சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம், குடை இராட்டினத்தின் இயக்கம்.
299.   சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம், சுவர் கடிகார ஊசலின் இயக்கம், சுண்டிவிடப்பட்ட    வீணைக் கம்பியின் இயக்கம், பூமியைச் சுற்றி வரும் நிலவின் இயக்கம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.
300.   தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம், கால் பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.



No comments:

Post a Comment