SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

39.tnpsc exam materials

701. # ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 50 கி.மீ. வேகத்தில் பயணம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. அதே இடத்திற்கு 60 கி.மீ. வேகத்தில் பயணம் செய்தால் அவர் பயண நேரம் – 5
702. # நாற்று நடும்பொழுது குறிப்பிட்ட இடைவெளியில் நிரல், நிரை அமைப்பில் நடுகின்றனர். இங்கு அணி என்ற கணிதக் கருத்துப் பயன்படுகிறது?
703. # GEOMETRY என்ற வார்த்தை கிரேக்கம் வார்த்தைகளால் உருவானது.
704. # பாபிலோனியர் முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தினர்.
705. # தாவரங்கள் நேர் புவிநாட்டம் கொண்டது ஆண்வேர்த்தொகுப்பு
706. # ஆஞ்சியோஸ்பெர்ம்களில் ஆணிவேர்த்தொகுப்பு இருவித்திலை தாவரத்தின் பண்பாகும்.
707. # விதை முளைக்கும்போது முளைவேர் முதன்மை வேராக வருவது இருவித்திலை தாவரத்தின் வகையாகும்.
708. # ஒரு வித்திலைத் தாவரங்களின் சிறப்புப் பண்புகளில் ஒன்று சல்லிவேர்த்தொகுப்பு
709. # சல்லி வேர்த்தொகுப்பிற்கு உதாரணம் சோளம், கரும்பு, நெல்
710. # மண் அரிப்பைத் தடுக்க பயன்படுவது வேர்
711. # வேரின் மாற்றுருக்கள் இரண்டு வகைப்படும்.
712. # 1 பாகை என்பது – 60 கலைகள்
713. # 1 மில்லினியம் என்பது – 1000 ஆண்டுகள்
714. # திசைவேகம், எடை, இடப்பெயர்ச்சி ஆகியவை வெக்டர் அளவைகள்
715. # 10.25 பி.ப எனில் ரயில்வே நேரம் – 22.25 மணி
716. # கடிகாரத்தில் நிமிடமுள் 10ம் எண்ணிலிருந்து 12ம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600
717. # ஓர் எண்ணை மீண்டும் மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் அந்த எண்ணின் மடங்குகள் ஆகும்.
718. # ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.
719. # ஓர் எண்ணை அனைத்து காரணிகள் அந்த எண்ணை மீதியின்றி வகுக்கும்.
720. # 1670 ஆம் ஆண்டு அளவியல் தசம முறை அறிமுகப்படுத்தப்பட்டது?



No comments:

Post a Comment