761. .இந்திய-பாகிஸ்தான் எல்லை? வாகா
762. தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்? பிலாஸ்பூர்
763. இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்? ராதா கிருஷ்ணன்
764. .தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது? வேலூர்
765. 5.சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்? நிலவை ஆய்வு செய்ய
766. .இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்? இந்தியன் ரயில்வே
767. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்? 4
768. .இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?
769. அமிர்தசரஸ் (பஞ்சாப்)
770. கிருஷ்ண தேவராயர் அவைக்கவிஞர் யார்? அல்லசாணி பெத்தண்ணா
771. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? ஹீணர்களின் படையெடுப்பு
772. குப்தப் பேரரசை ஏற்படுத்தியவர் யார்? முதலாம் சந்திரகுப்தர்
773. குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யார்? பாஹியான்
774. குப்தர் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கியவை எவை? கலை- இலக்கியம்- அறிவியல்
775. குப்தர்களின் தலைநகரம் எது? பாடலிபுத்திரம்
776. ஹாலோஜென்களில் வீரியமிக்க ஆக்ஸிஜனேற்றி எது? புளுரின்
777. ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்கும்போது ஹைட்ரஜன் வாயுவின் நச்சு எது? கார்பன் மோனாக்சைடு
778. ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தது எது? டிரிடியம்
779. அஜந்தா ஓவியங்களைப்போல் தமிழகத்தில் ஓவியங்கள் காணப்படும் இடம் எது? சித்தன்னவாசல்
780. ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றும் நொதி எது? டயஸ்டேஸ்
No comments:
Post a Comment