SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

39.தமிழ் இலக்கியம்

761.பாலங்கள் என்ற நாவலை எழுதியவர் யார்?
சிவசங்கரி
762.உவமைக் கவிஞர் எனப்படுபவர் யார்?
சுரதா
763.கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
முத்தையா
764.தமிழகத்தின் மாப்பசான் எனப்படுபவர் யார்?
புதமைப்பித்தன்
765.கரிசல் காட்டில் ஒரு சம்சாரி எழுதியவர் யார்?
கி.ராஜநாராயணன்
766.புதையல் என்ற புதினம் படைத்தவர் யார்?
கலைஞர் மு.கருணாநிதி
767.சந்தக் கவிமணி என்று பாரட்டப்பட்ட கவிஞர் யார்?
கவிஞர் தமிழழகன்
768.ஆண்டவர் பிள்ளைத்தமிழ் - எழுதியவர் யார்?
சவ்வாதுப் புலவர்
769.இலக்கிய உதயம் - நூலாசிரியர் யார்?
எஸ்.வையாபுரிப் பிள்ளை
770.கவிஞர் மீரா - இவரின் முழப் பெயர் என்ன?
மீ.ராஜேந்திரன்
771.அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் யார்?
அரு.ராமநாதன்
772.கறுப்பு மலர்கள் என்பது யாருடைய படைப்பு?
நா.காமராசன்
773.தேசபக்கதன் கந்தன் என்ற நாவலை எழுதியவர் யார்?
கே.எஸ்.வேங்கட ரமணி
774.திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
வைரமுத்து
775.மனம் ஒரு குரங்கு என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
சோ
776.ஒரு புளிய மரத்தின் கதை எழுதியவர் யார்?
சுந்தர ராமசாமி
777.உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்?
ச.அகஸ்தியலிங்கம்
778.சோழ நிலா என்ற நாவலை எழுதியவர் யார்?
மு.மேத்தா
779.1999- இல்சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிதை நூல் எது?
ஆலாபனை
780.வீடும் வெளியும நாவலாசிரியர் யார்?
வல்லிக் கண்ணன்



No comments:

Post a Comment