SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

38.tnpsc questions in tamil

81.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தொண்டு தூயவராக செய்பவர் இருக்க வேண்டும்
ஆ)செய்பவர் தொண்டு தூயவராக இருக்க வேண்டும்
இ)தொண்டு செய்பவர் தூயவராக இருக்க வேண்டும்
ஈ)இருக்க வேண்டும் தொண்டு செய்பவர் தூயவராக

82.ஒழுங்குபட்ட சொற்றொடர் காட்டுக
அ)பிள்ளை அழுத கடிக்கம் பால்
ஆ)அழுத பிள்ளை பால் குடிக்கும்
இ)பால் குடிக்கும் அழுத பிள்ளை
ஈ)குடிக்கும் பிள்ளை அழுத பால்

83.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்க
அ)தகுந்த உணவு முறை உழைப்புக்குத் அமைய வேண்டும்
ஆ)உழைப்புக்குத் தகுந்த உணவுமுறை அமைய வேண்டும்
இ)உணவு முறை தகுந்த உழைப்புக்குத் அமைய வேண்டும்
ஈ)அமைய வேண்டும் உழைப்புக்குத் தகுந்த உணவு முறை

84.பின்வரும் தொடர்களுள் ஒழுங்கான சொற்றொடரைக் கண்டு எழுதுக
அ)உண்டு இடமெங்கும் சுத்தமுள்ள சுகமும்
ஆ)சுகமும் உண்டு இடமெங்கும் சுத்தமுள்ள
இ)சுத்தமுள்ள இடமெங்கும் சுகமும் உண்டு
ஈ)இடமெங்கம் உண்டு சுத்தமுள்ள சுகமும்

85.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக.
அ)வேட்பாளர் வந்துவிடுவார் தேர்தல் வந்ததும்
ஆ)தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவார்
இ)வந்து விடுவார் வேட்பாளர் தேர்தல் வந்ததும்
ஈ)வந்துவிடுவார் தேர்தல் வந்ததும் வேட்பாளர்

86.செல்லின் வகை அறிக.'இனிமை"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்

87.சொல்லின் வகை அறிக - 'வேந்தன்"
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்

88.பெயர்ச்சொல்லின் வகை அறிக - 'வேந்தன்"
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்

89.'சென்னை" - பெயர்ச்சொல் வகை தேர்க.
அ)குணப்பெயர்
ஆ)காரணப் பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்

90.பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க வேலை செய்தவன் கூலி பெறுவான்
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)வினையாலணையும் பெயர்

91.சினை பெயரைக் குறிக்கும் சொற்கள் யாவை?
அ)கேட்டல்,படித்தல்
ஆ)காலை,மாலை
இ)அறிவழகன்,பொன்
ஈ)பழம்,கண்

92.கேட்டினும் உண்டோர் உறுதி
கேடு - இலக்கணக் குறிப்பறிக
அ)தொழிற்பெயர்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்
ஈ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

93.'நன்னயம்" இலக்கணக் குறிப்புத் தேர்க
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உவமைத் தொகை
ஈ)உம்மைத் தொகை

94.சரியான இலக்கணக் குறிப்பிற்குரிய சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
'உவமைத்தொகை"
அ)பவளவாய்
ஆ)வாய் பவளம்
இ)பவளமும்,வாயும்
ஈ)வாய் போன்ற பவளம்

95.இலக்கணக் குறிப்பறிந்து எழுதுக - 'பெறுதல்"
அ)தொழிற்பெயர்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)வினைத்தொகை
ஈ)பண்புத்தொகை

96.இலக்கணக் குறிப்பறிந்து எழுதுக - 'கற்றவர்"
அ)வினைமுற்று
ஆ)பாடர்க்கை பலர்பால் வினைமுற்று
இ)வினையாலணையும் பெயர்
ஈ)வியங்கோள் வினைமுற்று

97.இலக்கணக் குறிப்பறிக - 'எடும் எடும்" எனும் ஒலி
அ)உம்மைத் தொகை
ஆ)இரட்டைக் கிளவி
இ)அடுக்குத் தொடர்
ஈ)எதிர்கால் வினைமுற்று

98.இலக்கணக் குறிப்பறிக - 'காளை வந்தான்"
அ)உவமை ஆகுபெயர்
ஆ)உவமைத் தொகை
இ)உருவகம்
ஈ)வெற்றுமைத் தொகை

99.முயற்சி திருவினையாக்கும் இவ்விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
அ)முயற்சியால் என்ன கிடைக்கும்?
ஆ)முயற்சி ஏன் செய்ய வேண்டும்?
இ)முயற்சி செய்வது ஏன்?
ஈ)முயற்சியின் பயன் யாது?

100.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
ஆலம் வேலும் பல்லுக்குறுதி
அ)எது எல்லுக்குறுகதி?
ஆ)பல்லுக்குறுதி எது?
இ)ஆலம் வேலும் பல்லுக்குறுதியா?
ஈ)எவை பல்லுக்குறுதி?



No comments:

Post a Comment