SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

38.tnpsc exam materials

681. # 1 செ.மீ கனசதுரத்தின் கன அளவைக் குறிக்க கன செ.மீ என்ற அலகு பயன்படுகிறது.
682. # போலிக்கால்களைக் கொண்ட அமீபா சார்க்கோடைனா வகையைச் சார்ந்தது.
683. # ல்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் பிளாஸ்மோடியம் ஸ்போரோசோவா வகையைச் சார்ந்தது.
684. # மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது பெண் அனோபீலஸ் கொசு
685. # குளிர் மற்றும் நடுக்கம் அதைத் தொடர்ந்து காய்ச்சல், கடுமையான தலைவலி போன்றவை மலேரியா நோயின் அறிகுறிகள் ஆகும்.
686. # ஒரு செல்லாக உயிர் வாழ்கிற நுண்பாசிக்கு உதாரணம் கிளாமிடோமோனஸ்
687. # பெனிசியம், ஈஸ்ட் போன்ற பூஞ்சைகள் ஆஸ்கோமைசீட்ஸ் பிரிவைச் சார்ந்தவை.
688. # மருந்துகளின் ராணி பெனிசிலின்
689. # ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை ஈஸ்ட்
690. # நொதித்தல் முறையில் ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை ஈஸ்ட்
691. # உலகில் ஏறக்குறைய எத்தனை வகை தாவர இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது – 4 லட்சம் இனங்கள்
692. # பூவாத் தாவரங்களின் மறு பெயர் கிரிப்டோகேம்கள்
693. # பூக்கும் தாவரங்களின் மறு பெயர் ஃபெனரோகேம்கள்
694. # என்டிரோமார்ஃபா எனும் பாசியில் உள்ள சேமிப்பு உணவுப் பொருள் ஸ்டார்ச்
695. # கடல் களைகள் எனப்படும் பாசியின் பெயர் சர்காசம்
696. # சர்காசத்தில் காணப்படும் நிறமியின் பெயர் பைக்கோசேந்தின்
697. # சர்காசத்தில் காணப்படும் சேமிப்பு உணவு லேமினேரியன் ஸ்டார்ச்
698. # ஹிப்பார்கஸ் எனும் கிரேக்க வானவியல் மற்றும் கணித வல்லுநர் முதன் முதலில் முக்கோணவியல் விகித அட்டவணையை கட்டமைத்து முக்கோணவியலின் முன்னேற்றத்திற்கு வித்திட்டார்.
699. # ஒரு நேர்கோடு ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு இணையாகவும் மற்ற இரண்டு பக்கங்களை வெட்டுமாறும் வரையப்பட்டால் அக்கோடு அவ்விறு கோடுகளையும் சமவிகிதம் ஆகப் பிரிக்கும்.
700. # Ø>90 டிகிரி என்பது விரிகோணம்



No comments:

Post a Comment