741. "வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)" கொண்டாடும் நாடு எது?ஜப்பான்
742. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது? பேரீச்சை மரம்
743. பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்? பனிச் சிறுத்தை
744. . நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்? கூகோல்
745. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்? சகுந்தலா தேவி
746. ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்? ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
747. "கல்விக் கண் திறந்த வள்ளல்" என்று காமராசரை பாராட்டியது யார்? பெரியார்
748. . வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்? காலா காந்தி
749. தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3
750. . வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1972
751. . பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது? உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
752. யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்? பதஞ்சலி முனிவர்
753. . தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்? பைன்
754. . உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்? மார்ச் 22
755. . தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்? ஆலோசனை வழங்குபவர்
756. . இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்? மீஞ்சூர்
757. ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது? 4
758. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது? புதுக்கோட்டை
759. மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 1
760. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்? சரோஜினி நாயுடு
No comments:
Post a Comment