SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

38.general tamil questions and answers for tnpsc group

பிரித்து எழுதுக : முத்தமிழ்
A. முத்து + தமிழ்
B. மு + தமிழ்
C. மூன்று + தமிழ்
D. மும்மை + தமிழ்
Answer : C.

பிரித்து எழுதுக : பாடாண் திணை
A. பா + டாண் + திணை
B. பாடா + திணை
C. பாடு + ஆண் + திணை
D. பாடாண் + திணை
Answer : C.

பொருந்தாத் தொடரைத் தேர்க :
A. வாடகை குடிக்கூலி
B. பந்தயம் பணயம்
C. தெம்பு ஊக்கம்
D. வாடிக்கை ஒழுங்கு
Answer : C.

நீர்வேலி என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. பண்புத்தொகை
B. உருவகம்
C. வினைத்தொகை
D. உவமைத்தொகை
Answer : B.

சுடு என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
A. சுட்ட
B. சுடுதல்
C. சூடு
D. சுட்டான்
Answer : B.

நில் என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A. நின்றார்
B. நின்று
C. நின்றவன்
D. நிற்றல்
Answer : C.

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
A. துறைமுகம், தளிர், திரை, தாமரை, தீமை
B. தீமை, துறைமுகம், திரை, தளிர், தாமரை
C. தளிர், தாமரை, திரை, தீமை, துறைமுகம்
D. தாமரை, தீமை, துறைமுகம், தளிர், திரை
Answer : C.

ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை அளை
A. கூப்பிடு தயிர்
B. நத்தை சேறு
C. துன்பம் சோறு
D. கடல் பாம்புப்புற்று
Answer : D.

பை என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. பச்சை
B. வெள்ளை
C. கருப்பு
D. நீலம்
Answer : A.

போவாள் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A. போதல்
B. போ
C. போன
D. போகும்
Answer : B.

உழைப்பால் வறுமை ஓடியது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A. தன்வினை வாக்கியம்
B. பிறவினை வாக்கியம்
C. கட்டளை வாக்கியம்
D. செயப்பாட்டு வினை வாக்கியம்
Answer : A.

மழை கண்ட பயிர் போல உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
A. துன்பம்
B. வறுமை
C. அச்சம்
D. மலர்ச்சி
Answer : D.

கொடுப்பதுஉம் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
A. இன்னிசை அளபெடை
B. சொல்லிசை அளபெடை
C. செய்யுளிசை அளபெடை
D. ஒற்றளபெடை
Answer : A.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் பெருக்கல்
A. மயானம் அரிசி
B. வாய்க்கால் எலி
C. பேராற்றல் யானை
D. பொறுக்கல் அதிகப்படுத்துதல்
Answer : D.

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
A. நண்பகல்
B. கார் காலம்
C. ஏற்பாடு
D. வைகறை
Answer : B.

பிரித்து எழுதுக : தொல்லுலகம்
A. தொல் + உலகம்
B. தொன்மை + உலகம்
C. தொண் + உலகம்
D. தொன் + உலகம்
Answer : B.




No comments:

Post a Comment