SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

38.தமிழ் இலக்கியம்

741.பண்டிதமணி என அழைக்கப்படுவர் யார்?
மு.கதிரேசன் செட்டியார்
742.கோகிலாம்பாள் கடிதங்கள் என்ற நாவலை எழுதியவர் யார்?
மறைமலையடிகள்
743.நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
744.கைவல்ய நவநீதம் என்ற நூலை எழுதியவர் யார்?
தாண்டவராயர்
745.கல்கி எழுதிய முதல் புதினம் எது?
விமலா
746.குழந்தைக் கவிஞர் எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?
அழ.வள்ளியப்பா
747.பாரதிதாசனுக்குப் 'பாவேந்தர்' என்று பட்டமளித்தவர் யார்?
பெரியார் ஈ.வெ.ராமசாமி
748.செந்திதமிழ் என்ற இதழ் எப்போது தொடங்டகப்பட்டது?
1903-ல்
749.சொல்லின் செல்வர்  என்பவர் யார்?
ரா.பி.சேதுப்பிள்ளை
750.திண்டிம சாஸ்திரி என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
பாரதியார்
751.மண்குடிசை என்ற நாவலை எழுதியவர் யார்?
மு.வரதராசன்
752.பவள மல்லிகை என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
கி.வா.ஜெகந்நாதன்
753.விநோத ;ரச மஞ்சரி என்ற நூலை எழுதியவர் யார்?
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்
754.தமிழ் நாவலர் சரிதம் - எழுதியவர் யார்?
கனக் சுந்தரம்பிள்ளை
755.ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே என்று பாடியவர் யார்?
பொன்முடியார்
756.இலக்கியம் என்ற இதழை நடத்தியவர் யார்?
கவிஞர் சுரதா
757.காதல் எங்கே? என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
டாக்டர் மு.வரதராசன்
758.ஒவச் செய்தி நூலை எழுதியவர் யார்?
டாக்டர் மு.வரதராசன்
759.குறிஞ்சித் தேன் - நாவலாசிரியர் யார்?
ராஜம் கிருஷ்ணன்
760.மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
வ.வே.சுப்பிரமணிய ஐய்யர்



No comments:

Post a Comment